Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 7 ஏப்ரல், 2025

விஜயலஷ்மி - VIJAYALAKSHMI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  

புதனின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து சந்திரனின் முழுகுணத்தையும் பிரதிபலிக்கும் இந்த விஜயலஷ்மி - VIYALAYAKSHMI - என்ற பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

இந்த பெயர்  புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது . 

5 6  - ஹீப்ரு பிரமிடு எண் 
6 8 7
3 3 5 2
3 9 3 2 9
3 9 9 3 8 1
8 4 5 4 8 9 1
1 7 6 8 5 3 6 4
3 7 9 6 2 3 9 6 7
4 8 8 1 5 6 6 3 3 4
9 4 4 4 6 8 7 8 4  8 5
7 2 2 2 2 4 4 3 5  8 9 5
6 1 1 1 1 1 3 1 2  3  5 4 1
V I J A Y A L A K S H M I  விஜயலஷ்மி 

மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு   எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த பெயர்  குறிக்கிறது . 

புதனின் ஆதிக்கமும்  சுக்ரனின் ஆதிக்கமும் இணைந்த  இந்த பெயர்  துலாம் ராசியில் சந்திரனின் ஆதிக்கத்தை குறிப்பதாலும்  தராசு ஏந்திய கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையை குறிப்பதால் குடும்ப துணைவரையும்  மக்களை விட்டுவிடுவதையும் குடும்பத்தில் விசனத்தையும் குழப்பத்தையும் தரும் . 


பிறந்த தேதி 7 - 16  - 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  7 க வருபவர்களுக்கு மட்டும் இந்த விஜயலஷ்மி   - VIJAYALAKSHMI - பெரும்புகழையும் உண்டாக்கி கொடுக்கும் . 

பிறந்த தேதி  6  15 24 க வருபவர்களும் பிறந்த தேதியின் தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  6 க வருபவர்களும் இந்த பெயரை வைத்துக்கொண்டால்  வாழ்க்கையில் சோதனைகளை உண்டாகும் .

பிறந்த தேதி - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அந்த அதிர்ஷ்ட பெயரை பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 



 விஜயலஷ்மி பெயருக்கு   - VIJAYALAKSHMI - அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

விஜயலஷ்மி   - VIJAYALAKSHMI - பெயருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக :

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் நன்மைகள் உண்டாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 

பரிகாரம் : 3 


ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 
 .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941
                                                                                                            
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக