Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 3 மே, 2024

தற்கொலை செய்துகொள்ளும் பெயர் அமைப்பு உங்களுக்கு இருக்கிறதா ?தெரிந்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                          

மனிதனுக்கு ஆயுள் எவ்வளவு இருக்கிறது . மனிதனின் ஆயுள் எப்படி எந்த வகையில் முடியும் என்பதை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் . 

அதேபோல் மனிதனின் ஆயுளை அவனுடைய ஜாதகத்தின் லக்னத்துக்கு 8 ம் இடத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் . அவனுக்கு மரணம் ஏற்படும் சூழ்நிலையை லக்னத்துக்கு 6  ம் வீட்டை கொண்டு அறிந்து கொள்ளலாம்  . 

மனிதன் பெயர் அமைப்பை கொண்டு அவனின் மரணம் இயற்கையானதா ? அல்லது எதிரியால் மரணமா ? அல்லது தற்கொலை செய்து கொள்வானா ? என்பதை அவனுடைய பெயர் அமைப்பை அவனுடைய ஜாதகத்தோடு  ஒப்பிட்டு  அறிந்து கொள்ளலாம் .

தற்கொலை செய்து கொள்வதற்கான பெயர் அமைப்புகளை ஜாதகத்தோடு ஒப்பிட்டு காணலாம் 

விதி : 1 

ஒருவருடைய பெயரின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமும் ஜாதகத்தில் பாதகாதிபதியான கிரகத்துடன் சேர்ந்திருப்பது .

விதி 2 : 

பிறந்த தேதியின் கிரகமும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமும் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உரிய கிரகத்துடன்  சேர்ந்திருந்தால் அவருடைய மரணம் அவருடைய கையாலேயே நிகழும் . அதாவது அவர் தற்கொலை செய்து கொள்வார்  .

விதி 3: 

பிறந்த தேதிக்குரிய கிரகத்திற்கும்  - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகத்திற்கும் லக்னத்துக்கு 6 ம் வீட்டிற்கு அதிபதியான கிரகத்துடன் சம்பந்தம் ஏற்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர் 


இங்கு உலகையே ஆட்டி படைத்த ஹிட்லரின் பெயர் அமைப்பையும் அவரின் ஜாதக அமைப்பையும் காண்போம் .

ஹிட்லரின் பிறந்த தேதி - 20 - 4 - 1889
பிறந்த தேதிக்குரிய 20 ம் எண்ணுக்குரிய கிரகம் - சந்திரன்
பிறந்த தேதியின் கூட்டு எண்  32 ம் எண்ணுக்குரிய கிரகம் - புதன்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 எண்ணுக்குரிய கிரகம் - கேது

ஹிட்லரின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் :

16 =       பிறந்த தேதியின் ஹீப்ரு எண்
2 8 7
6 5 3 4
6 9 5 7  6
2 4 5 9  7 8
2 0 4 1  8 8 9 =   32   பிறந்த தேதியின் கூட்டு எண்


9 6  = ஹிட்லர் பெயரின் ஹீப்ரு எண்
4 5 1
2 2 3 7
8 3  8 4  3
4 4   8 9  4 8
7 6   7 1  8 5  3
1 6   9 7  3 5  9 3
7 3   3 6  1 2  3 6 6
5  2  1 2  4 6  5 7 8 7
1 4   7 3  8 5  1 4 3 5 2
A D O L F H I T L E R ( அடால்ப் ஹிட்லர் )

                                                          ஹிட்லர் ஜாதகம்


லக்கினம் - துலாம் (சர லக்கினம் )
சர லக்னத்துக்கு அதாவது துலாம் லக்னத்துக்கு பாதகாதிபதி - சூரியன் 
துலாம் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உரிய கிரகம் - குரு . 


விதி 1 க்கான  விளக்கம் : 

இங்கே ஹிட்லரின் ஜாதகத்தில் துலாம் லக்கினத்திற்கு பாதகாதிபதி சூரியன்  . இவர் மேஷ ராசியில் உச்சம் அடைந்துள்ளார் . இவர் பெயரின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமான சுக்ரன்  பாதகாதிபதியான சூரியனுடன் இணைந்துள்ளார் .  

விதி 2 க்கான விளக்கம் :

பிறந்த தேதி 20 ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கேது லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்குரிய கிரகமான குருவுடன் சேர்ந்துள்ளார் . 

விதி 3க்கான விளக்கம் : 

பிறந்த தேதி 20 ம் எண்ணுக்குரிய சந்திரனுடன் 3 ம் வீட்டிற்கும் 6 வீட்டிற்கும்  அதிபதியான குரு தனுசு ராசியில் லக்கினத்திற்கு 3 ல் ஆட்சியாய்  இருக்கிறார் . அதேபோல் பிறந்த தேதியின் கூட்டு எண் 32 எண்ணுக்குரிய மேஷ ராசியில் இருக்கும் புதனை 6 ம் வீட்டிற்குரிய குரு தனுசு ராசியில் இருந்து தனது 5 ம் பார்வையால் பார்க்கிறார் . 

இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஹிட்லரின் ஜாதகத்தில் இருந்து அவருடைய பிறந்த தேதிக்கும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணிற்கும் அவர் பெயரின் ஹீப்ரு எண்ணிற்கும் பொருந்தாத வகையில் அமைந்து அவரின் மரணத்தை அவரே தன் கையால் தேடிக்கொள்ளும் சூழ்நிலையை தந்துவிட்டது . 

பெயரையும் பெயரின் ஹீப்ரு எண்ணையும் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைப்பது முக்கியமல்ல . அந்த அதிர்ஷ்ட எண்கள் ஜாதகத்தில் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொண்டால்  இளமையில் மரணத்தை வெல்லலாம் .
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்