Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 1 மார்ச், 2013

விபத்தையும் நஷ்டத்தையும் உண்டு பண்ணும் நியூமரலாஜி பெயர் எண் ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                     ஓம் நம சிவாய 


                                            பெயர் எண் 35 க வருபவர்களுக்கு 

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும்,

அனாவசியமான சச்சரவும் குழப்பமும் இந்த எண்ணால்  உண்டாகும் . இந்த எண்ணினால் ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்  என மந்திர நூல்களில் காணப்படுகிறது.

இந்த 35 ம் எண் கடகராசியில் பகை பெற்ற எண் என்பதால்  எந்த ஒரு வியாபார நிறுவனமோ, வியாபார பொருளோ இந்த எண்ணின் ஆதிக்கத்தில் வரும்பொழுது லாபத்தை எதிர் பார்க்க முடியாமால் நஷ்டத்தை நோக்கியே செல்லும். 

இந்த எண்ணால்  அனுபவத்தில் பார்வைக்கு அதிர்ஷ்டகரமான எண் என்று சொல்லகூடிய வகையில் சிறிது நற்பலன்கள் ஏற்பட்டாலும் , வியாபார சம்பந்தமான கூட்டு ஒப்பந்தத்தாலும்  , பழகி கொண்டிருக்கும் நண்பர்களாலும் தனக்கு விசுவாசமானவர்களாலும் பெருத்த நஷ்டத்தை இந்த எண் உண்டு பண்ணும் . 

குறுக்கு வழியோடு தொடர்புடைய கெட்ட வழியில் பணத்தை தேட இந்த எண் இழுத்து செல்லும். 

பெரிய அந்தஸ்துள்ள பிரமுகர் என்ற அந்தஸ்தை தந்து அதை அப்படியே பிடுங்கி கொள்ளும் தன்மையை  கொண்டது இந்த எண் .

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திடீர் என ஆபத்துக்கள் ஏற்படும்.
விசுவாசத்திற்குரிய நண்பர்கள் இவர்களுக்கு துரோகம் விளைவிப்பார்கள் . 
  
பொருளாதார நிலையில் பெரிய செல்வ செழிப்புள்ள நபர் , பெரிய வியாபார நிறுவனம் , என்னும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் , திடீர் என ஒரு  நாள் எல்லாவற்றையும் இழந்து அனாதையாக நிற்கும் சூழ் நிலை இந்த எண்ணால் உருவாகும் . 

எதிர்பாராத  விபத்துகளும் ,திடீர் சரிவுகளும் சரிவுகளும் , பெருத்த நஷ்டங்களும் , கஷ்டங்களும் , இந்த எண்ணால் உண்டாவதால் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய எண்ணாகவே இந்த எண்ணை கருத வேண்டும்.

ஒரு நபருடைய பெயரின் கூட்டு எண் , பெயரின் பிரமிடு எண் எந்த எண்ணாக வருவதை தவிர்க்கவும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்