Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 21 டிசம்பர், 2011

யோகங்களை அனுபவிக்ககூடிய வயது பற்றி ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளதா?

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட கிரக அமைப்புகளை கொண்டு பல்வேறு வகையான யோகங்கள் உள்ளன. அந்த பலவகையான யோகங்களில் ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயது வரை யோகங்களை அனுபவிக்க கூடிய கிரக அமைப்புகள் உள்ளன. லக்னத்திலிருந்து .2  9  11  வீட்டுக்கு அதிபதிகள் ஆட்சியாக இருந்தாலும். அல்லது இந்த வீட்டுக்கு அதிபதிகளில் யாராவது ஒருவர்  ஆட்சியாக அவரது சொந்த வீட்டில் இருந்தாலும் மால் எனப்படும் விஷ்ணு யோகமாகும். இந்த விஷ்ணு யோகத்தை பெற்ற ஜாதகர் செல்வம் புகழ் வீரம் கௌரவம் ஆகியவற்றை பெற்று அரசனுக்கு நிகராகவும். அமைச்சனுக்கு நிகராகவும் இந்த பூமியில் 36  வயது முதல் 44  வயது வரை இந்த யோகத்தை பெற்று சகல வித வசதிகளையும் பெற்று   வாழ்வான். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்