Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 12 டிசம்பர், 2011

நோயை குணப்படுத்தும் பெயர் அமைப்புகள் உண்டா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட சாஸ்திரத்தில் நோய் உண்டாவதற்கான கிரக அமைப்புகள் கூறப்பட்டிருந்தாலும் . அந்த நோயை விரைவில் குணப்படுத்தக்கூடிய பெயர் அமைப்புகளும்  அதிர்ஷ்டபெயரியல் சாஸ்திரத்தில் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டுள்ளேன்.

நோயை குணப்படுத்தக்கூடிய பெயர் அமைப்புகள் என்று கூறும்பொழுது நோய் வாய் பட்டுள்ள ஒருவர் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட நபர் கையால் அவருக்கு  நோயை தீர்க்ககூடிய மருந்து மாத்திரைகளை அவர் கையால் கொடுக்கும்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் விரைவில் குணமடைய வாய்ப்புகள் உள்ளது.

நோயை விரைவில் குணப்படுத்தக்கூடிய பெயர் அமைப்புகள் என்று நாம் பார்ப்பதற்கு முன்பு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தேவர்கள் பக்கம் போரில் ஈடு பட்டவர்கள் அனைவரும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். 

அசுரர்கள் பக்கம் , இறந்து போன அசுரர்கள் அனைவரும் திரும்ப திரும்ப உயிர் பிழைத்து வந்து கொண்டே  இருக்கிறார்கள். காரணம் அசுரர் குல தலைவரான சுக்ராச்சரியருக்கு மட்டுமே இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரியும். ஆனால் தேவர்குல தலைவரான குருவுக்கு இறந்தவர்களை பிழைக்க வைக்கும்  அந்த மந்திரம் தெரியாது.
மனிதனின் பெயர் அமைப்பில் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் அசுர குல தலைவரான சுக்ராச்சாரியரோடு தொடர்புள்ள பெயர் அமைப்புகளை கொண்ட ஒரு நபர் மூலம் நோய்வாய் பட்டுள்ள ஒரு நோயாளிக்கு அவர் கையால் நோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை  கொடுக்கும்பொழுது  அவருக்கு அந்த நோய் விரைவில் குணமடையக் கூடிய   வாய்ப்புகள் அதிகம்   உள்ளது.  
அப்படிப்பட்ட பெயர் அமைப்புகள் என்று நாம் பார்க்கும்பொழுது சுகரனின் ஆதிக்க  எழுத்துக்களாக U, V   , இந்த இரண்டு எழுத்துக்களையும்  சொல்லலாம்.இந்த U  V  என்ற இரண்டு எழுத்தையும் பெயரில் ஆரம்ப எழுத்தாக கொண்ட ஒரு நபர் சுக்ரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் எனலாம். 
அதே போல் பெயரின்  கூட்டு எண் 6 வந்தாலும் , அல்லது பிறந்த தேதியின்  கூட்டு எண் 6 , பிறந்த தேதி  மாதம் வருடம் இம்மூன்றையும்கூட்டினால் 6 வந்தாலும் அந்த நபர் சுக்ரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் எனலாம். 

இந்த ஆறாம் எண்ணை பெயரிலோ அல்லது பிறந்த தேதியிலோ , அல்லது பிறந்த தேதியின் கூட்டு எண்ணிலோ பெற்றவர்களின் கைகளால் நோய்வாய் பட்டவர்களும்  எளிதில் நோய் குணமாவதவர்களும், மருந்து வாங்கி சாப்பிட்டால் நோய்கள் எளிதில் குணமடையும்.  
அதுவும் இந்த ஆறாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களின் ஜாதகத்தில் சுக்ரன் உச்சம் அடைந்து இருந்தால், அவரை விட நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு தலை சிறந்த வைத்தியர் இல்லை எனலாம். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.





Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்