மணப்பொருத்தம் பார்க்க ஜோதிட சாஸ்திரத்தில் பல விதி முறைகள், இருந்தாலும் சுலபமான முறையில் மணப்பொருத்தம் பார்ப்பதற்கு,ஆண்அல்லது பெண்ணின் நட்சத்திரம் முதல் எண்ணி அவர் மணக்க இருப்பவர் நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை பன்னிரண்டால் பெருக்கி ஒன்பது ஆல் வகுத்தால் மீதி இருக்கும் தொகை ஒன்பதானால் அவ்விருவருக்கும் பொருத்தம் உத்தமம். மீதி ஆறு ஆனால் மத்திமமான பலன் . மீதி மூன்று ஆனால் பொருந்தாத திருமணம் ஆகும்.
Home » சுலபமான முறையில் மணப்பொருத்தம் பார்க்க வழி இருக்கிறதா? » சுலபமான முறையில் மணப்பொருத்தம் பார்க்க வழி இருக்கிறதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







எந்த எண்ணையும் ஒன்பதால் வகுத்தால் மீதி இருக்கும் தொகை பூஜ்யம் முதல் எட்டு வரைதான் இருக்கும். மீதம் ஒன்பது வருவதற்கான சாத்தியமே இல்லையே? அப்படியானால் உத்தம பொருத்தம் வரவே வராதே!
பதிலளிநீக்கு