ஞாயிறு, 1 மார்ச், 2026

விஷ்ணு ( VISHNU ) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயரின் ரகசியங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC


விஷ்ணு - VISHNU - இந்த பெயரில்
சனியின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . இரண்டு கிரகங்களின் கலவையில் புதன் கிரகத்தின் குணத்தை குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள்

புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் 5 ம் எண் வரிசையில் இந்த 86 ம் எண் அதிஷ்டம் மிக்க எண்ணாகும் . 

8 என்ற சனியின் ஆதிக்க எண்ணும் 6 என்ற சுக்கிரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்க எண்ணை பிரதிபலிப்பதால்  இந்த அதிஷ்டம் மிக்க எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் .  

8  6 ஹீப்ரு பிரமிடு எண் 

5 3 3

2 3 9 3

7 4  8 1 2

6 1 3 5  5  6 

V I S H N U  விஷ்ணு 

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

இந்த எண்ணில் பெயர் அமைய  ஆண் பெண் சுகம் அடையும்   சிறப்பான அமசங்களும் உண்டு. 

கணவன் மனைவி பிரிந்து இருந்தால் இந்த எண்ணில் பெயர்  எழுதி வர ஒன்று சேர்வார்கள் . 

பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 86 ம் எண் அமையுமானால் சகல வெற்றி வாய்ப்புகளும் இவர்களை நாடி வரும் .

பிறந்த தேதி எந்த தேதியாக இருந்தாலும் இந்த 86 ம் எண்ணில் பெயர் ஹீப்ரு எண்ணாக வருமானால் மேன்மை   உண்டு 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும் . நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்தபெயருக்கு  உண்டு. 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான முறையில் இந்த விஷ்ணு - VISHNU - என்ற பெயர் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தீபம் எப்பொழுதும் அணையாமல் இருக்கும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக