சனி, 7 மார்ச், 2026

அரசாங்க விரோதம் சிறைவாசம் அகால மரணம் இவைகளை தரும் பெயரின் ஆபத்தான ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

                             

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  பெயரின் நியூமராலஜி எண்  44 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பழங்கள் சொல்லப்படுகிறது . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  44 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது . 

ராகுவின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து சனிபகவானின் 8 என்ற ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் சிம்மராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மிகவும் களைப்படைந்த ஒரு இளைஞன் 4 விதமான கோப்பைகளுடன் இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடு ஓவியங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் கூட சிவந்த சூரியன் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .4 என்ற ராகுவும் மறுபடியும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் இவ்வெண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் .

ஸ்ரீ சக்தியின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமம் 44 தளங்கள் என்பதை போன்ற தத்துவங்கள் இந்த எண் உணர்த்துகிறது . 

4 4   ஹீப்ரு பிரமிடு எண் 

8 5 8

5 3  2 6

1 4  8 3 3

9 1  3 5 7 5

9 9  1 2 3 4  1

4 5  4 6 5 7  6 4

1 3  2 2 4 1  6  9 4

8  2 1 1 1 3  7  8 1 3

P R A J A G O P A L   ராஜகோபால் 


4 என்ற போகக்காரனின் சக்தி இருமடங்காக இவ்வெண்ணில் இருப்பதால் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செல்வந்தர்கள் இவர்களின் தொடர்பை இந்த எண் குறிக்கிறது .  

4 மூலைகளையும்  குறிக்கும் - இரு நான்கும் எட்டுப்பக்கங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . 

தனி மனிதனின் இந்த பெயரில் அமையும்பொழுது மேஜை நாற்காலி பஸ் லாரி வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டடம் கட்டுதல் இரும்பு சம்பந்தமான தொழில் காண்ட்ராக்ட் கமிஷன் பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் சினிமா தியோட்டர் நிலக்கரி இரும்பு தொழில் இப்படி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் .

இந்த எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை படைத்த இவர்களின் எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 

மேலே சொன்ன இத்தகைய சிறப்பான பலன்களை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் செய்கின்ற தொழில் ஒரு நாள் நின்று விடும் . 

நெருப்பினால் ஆபத்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் அகால மரணங்கள் விபத்து தீராத நோய்கள் சிறைவாசம் அரசாங்க விரோதம் இவைகள் எல்லாம்  இந்த 44 எண்ணிற்கு  கட்டாயம் உண்டு. 

பெயர் எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த  44 ம் எண் கட்டாயம் வரவே கூடாது . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக  44 ம்  எண்ணை பெயரில் பெற்றவர்    இந்தியாவின்   தொழில் அதிபர் .P .ராஜகோபால்  (  P .RAJAGOPAL.  ) 

இந்தியாவில் மட்டுமல்ல  உலகின் பல இடங்களில்   கிளைகளை கொண்ட  ஹோட்டல் சரவணபவன்  உரிமையாளர்  P ராஜகோபால் ( P . RAJAGOPAL. ) 

2019  ம் ஆண்டில்  இவருக்கு  24  நாடுகளில்  127  ஹோட்டல்கள்  இருந்தன .

சாந்தகுமார் என்பவரை கொலை செய்த   குற்றத்திற்காக   ஆயுள் தண்டனை பெற்று  மாரடைப்பு  ஏற்பட்டு  சிறையிலேயே  இறந்தார். 

ஒருவரின் பிறந்த ஜாதகம் யோகமாய் அமைந்தால் மட்டும் போதாது . அந்த யோகத்தை தக்க வைத்துக்கொள்ள  அதிர்ஷ்ட பெயர் மிக மிக அவசியம் . ஜாதகம் யோகமாய் இருந்து  பெயர்   துர்  அதிர்ஷ்டமான எண்களில் அமைந்துவிட்டால்   எதற்கும் பிரயோஜனம் இல்லாத  வாழ்க்கையாய்  அமைந்து விடும் . 

உங்களின் பெயரின்  உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்  அதிர்ஷ்ட எண்களில்  அமைந்துள்ளதா ?  தெரிந்து கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  9384372941

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக