வியாழன், 12 மார்ச், 2026

குடும்ப வாழ்வில் சோதனைகளையும் திடீர் மரணத்தையும் தரும் பெயரின் ஆபத்தான ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                           

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  62 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த  பலன்கள் சொல்லப்படுகிறது 

ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் நன்றாக இருக்கும் . அவரின் ஜாதகதகப்படி இவருக்கு  ஆயுள்  90 வயது என்று சொல்வார்கள் . ஆனால் அவருக்கு அற்ப ஆயுள் ஏற்பட்டு  இளமை  காலத்திலேயே    இறக்கும்  சூழ்நிலை உண்டாகும் .  

ஒருவருடைய  ஜாதகத்தில்  அவருக்கு ஆயுள் அதிகம் என்ற அமைப்பு இருந்தாலும் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  சனியின் ஆதிக்க என்னான்னு 8 ம் எண்ணில் அமைந்துவிட்டால் அவருடைய ஆயுள் அற்ப ஆயுள்தான் .    

அது  8  ம் எண்ணை குறிக்க கூடிய அதிர்ஷ்ட எண்ணாக இருந்தாலும் சரி . 

6  2   -  ஹீப்ரு பிரமிடு எண் 

7  8 3

5  2 6 6

4  1 1 5 1

D I A N A 

இளவரசி டயானா  


ஒருவருடைய  ஜாதகம்  ராஜ யோகமான ஜாதகமாக இருந்தாலும் சரி  அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  8  ம்  எண்ணை  குறிக்க கூடிய எந்த ஒரு எண்ணில் அமைந்தாலும் சரி  அவருடைய ஆயுள் கேள்விக்குறியாகி விடும் . 

அந்த வரிசையில்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  8  ம்  எண்  ஆதிக்கத்தில் உள்ள  62 ம் ஈண்ணின் பலன்களை பார்ப்போம் .

சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் இணைந்து சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 62 ம் எண் துலாம் ராசியில் ஆதிக்கம் வகிக்கும் எண்ணாகும் . எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .


மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் மனைவி குழாங்களிடத்தில் மகிழ்ச்சி இருக்காது . மற்றவர்கள் பார்வைக்கு நல்லவர்கள் போன்ற தோற்றம் கொண்டாலும் தனது மூளை பலத்தால் மற்றவர்களை வசீகரித்து ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகும் .

காவல் துறை உளவு துறை சிறை அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் இவ்வெண்ணில் பெயர் உடையவர்கள் ஆனால் எவ்வளவு வல்லமை பொருந்திய பகையாளியையும் பழிவாங்கி . விடும்


சிறைவாசம் சிக்கல் ஏமாற்று வழி இவர்களுக்கு அமையும் .

ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் . கால புருஷனின் 7 ம் வீட்டில் 62 ம் எண் வருவதால் அந்தரங்க உறவுகள் மூலம் நோய்களும் ஆபத்துகளும் உண்டாகும் .

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  62 ம்  எண்ணை  பெயரில்  பெற்றவர்  பிரிட்டன்  இளவரசி   டயானா  ( DIANA  )  இவரின் திருமண வாழ்வு முதல் கொண்டு திருமண விவாகரத்து வரை உலகம் முழுவதும்  அந்த கால கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது . தனது  சமூக சேவை மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார் . 

31  -  7  -  1997  பாரீசில்  ஒரு கார் விபத்தில்  தனது  36  வயதில் மரணம் அடைந்தார் . 

ஒருவருடைய பிறப்பு ஜாதகம் யோகமானதாக இருப்பது முக்கியமல்ல . அந்த யோகத்தை அனுபவிக்க ஆயுள் வேண்டுமே .   ஆயுள் குறைபாட்டை உண்டாக்க கூடிய எண்களில்  பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்களில் அமைந்துவிட்டால்  ராஜயோக  வாழக்கை அமைந்தாலும்  எதற்கும் பிரயோஜனப்படாதது . 

உங்களின் பெயரையும்  உங்களின்  வியாபார நிறுவனத்தின் பெயரையும் உங்களின் குழந்தைகளின் பெயரையும் ஆபத்து இல்லாத ஹீப்ரு பிரமிடு எண்களில்  சூட்டுங்கள் அதிர்ஷ்டகரமான வளமான வாழக்கையை அமைத்துக்கொள்ளுங்கள் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக