விஷால் - VISHAL - இந்த பெயரில் ராகுவின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . இரண்டு கிரகங்களின் கலவையில் செவ்வாயின் முழு குணத்தையும் இந்த பெயர் வெளிப்படுத்துகிறது
ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .
மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . "
4 5 ஹீப்ரு பிரமிடு எண்
5 8 6
2 3 5 1
7 4 8 6 4
6 1 3 5 1 3
V I S H A L விஷால்
லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது .
மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் .
வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் .
எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த 45 ம் எண் துணை புரியும் .
வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் . பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த எண் தரும் .
தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 45 ம் எண்ணை பெயரில் பெற்றவர் . இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . விஷால் கிருஷ்ணா ரெட்டி என்ற இயற்பெயரை கொண்ட நடிகர் விஷால் ( VISHAL )
ஜாதகத்தில் யோகம் இல்லை என்றாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே ராஜ யோகம்தான் .
பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டால் ஜாதகத்தில் உள்ள அணைத்து தோஷங்களும் தூர விலகி நிற்கும்
உங்களுக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் உங்களின் கடைகளுக்கும் உங்களின் குழந்தைகளுக்கு ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டுங்கள் . லட்சுமி கடாட்சமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக