திங்கள், 22 டிசம்பர், 2025

அரசியலிலும் சினிமா துறையிலும் புகழை தரும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                 

பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 93 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .

செவ்வாய் கிரகத்தை  குறிக்கும் 9 ம் எண்ணும் - குரு கிரகத்தை  குறிக்கும் 3 ம் எண்ணும் இணைந்து குருவின் ஆதிக்க தன்மையை உணர்த்துகிறது  இந்த எண் 

மனோரத சித்திகளை வழங்கும் எண் ஆகும் . " உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து 93 ம் எண்ணாக வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . 


அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் .
சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . பல தொழில்களில் லாப மேன்மை உண்டு .


பெயரின் ரகசிய ஹீப்ரு   பிரமிடு எண் 93 க வந்து உலக புகழ் பெற்றவர் . 

அமெரிக்க திரைப்பட நடிகர் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னர் . அர்னால்டு சுவார்செனேகர் - (  A R N O L D S C H W A R Z E N E G G E R ) 

இவரின் பிறந்த தேதி -   30 - 6 - 1947  

இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

9  3   -  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

7 2  1

2 5 6    4

4 7 7   8 5

5 8 8  7  1  4

5 9 8  9  7  3  1

9 5 4  4  5  2 1  9

5 4 1  3  1  4 7  3 6

4 1 3   7 5  5  8 8 4  2

1 3 7   5 2  3  2 6 2  2  9

7 3 9   7 7  4  8 3 3  8  3  6

2 5 7   2 5  2  2 6 6  6  2  1  5

3 8 6   1 1  4 7  4 2  4  2  9  1  4

6 6 2   4 6  4 9  7 6  5  8   3  6  4 9

7 8 7   4 9 6  7  2 5  1  4   4  8 7  6 3

2 5  3   4 9 9  6  1 1  4  6   7  6 2  5 1 2

1  1  4  8 5 4  5  1 9  1  3   3  4 2  9 5 5  6

3  7  3  1 7 7  6  8  2  7  3  9  3 1  1 8 6 8 7

1  2  5  7 3 4  3  3  5  6  1  2  7 5  5 5  3 3 5 2 

A R N O L D S C H W A R Z E N E G G E R  - 

அர்னால்டு சுவார்செனேகர்


இவர் பெயரின் ரகசிய அதிர்ஷ்ட ஹீப்ரு எண் 93. 

குரு கிரகத்தின் ஆதிக்க எண்ணான 3  எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான லட்சுமி கடாட்சமான எண்ணாகும் . கடாட்சம் கொண்ட எண்ணாகும் .  

மேலும் அவர் பிறந்த தேதி 30 . குருவின் ஆதிக்க தேதி . பிறந்த  தேதிக்கு ஏற்றார் போல்  இயற்கையாகவே குருவின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயர்  அமைந்தது அவர் அரசியலிலும் சினிமா துறையிலும்  வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் ஒரு காரணம் என்று சொல்லலாம் . 

உங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான முறையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமையுங்கள்  வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக