Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 28 ஜூன், 2025

மொபைல் கடை ( MOBILE SHOP ) லாபத்துடன் இயங்க அதிர்ஷ்ட பெயர் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

     

ஒவ்வொரு பொருளையும்  ஒவ்வொரு  தொழிலையும்  ஒவ்வொரு கிரகங்கள்  ஆட்சி  செய்கின்றன  .  எந்த ஒரு  தொழிலாக இருந்தாலும் சரி  அதில் முழுமையான லாபம்  கிடைக்கவேண்டுமானால்    அந்த  கடை  அல்லது ஆந்த நிறுவனத்தின் பெயரின்  ஹீப்ரு பிரமிடு  எண்கள்  அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கவேண்டும் . 

அதே   சமயம்  அந்த  தொழில்   அந்த  தொழில்  சம்பந்தப்பட்ட  பொருள்  எந்த கிரகத்தின்  ஆளுமைக்குள்  இருக்கிறது   என்பதை  கவனத்தில் கொள்ளவேண்டும் . 

நெருப்பு  நிலம்   காற்று  நீர்  ஆகாயம் இந்த  ஐந்து  வகையான  பஞ்சபூதங்களில்  எங்கும்  நிறைந்திருப்பது  காற்று மட்டுமே . . நிறுவனங்களுக்கு  அல்லது கடைக்கு   அமைந்திருக்க  கூடிய   பெயரின்  ஹீப்ரு  பிரமிடு  எண்கள்   காற்று  அம்சத்தை கொண்ட  எண்ணாகவும்  அதே சமயத்தில்  அதிர்ஷ்ட  எண்ணாகவும்    அந்த  தொழில் சம்பந்தப்பட்ட  கிரகத்தின்  ஆதிக்க  எண்ணாகவும்  அமையவேண்டும் . 

மேலே  சொன்ன அம்சங்கள்  அனைத்தும்   ஒருவருக்கு  அமைந்துவிட்டால் அந்த தொழிலில்  அவருக்கு முழுமையான  லாபம்  கிடைக்கும் .                         


செல்போன்  என்று  எடுத்து கொண்டால்    எலக்ட்ரானிக்ஸ்   சம்பந்தப்பட்ட  பொருளாகும் . மின்னணு  சாதனங்களை  சனிபகவானும்    ராகுவும்   ஆட்சி  செய்கிறார்கள் . . சனிபகவானுக்குரிய  எண்   8  .  ராகுவிற்கு  உரிய  எண்   4.  .  மொபைல்  கடையின்  பெயரின்  ஹீப்ரு  எண்   சனி   ராகு  அதாவது  8    4  இந்த  எண்கள்  ஆதிக்கத்தில்  பெயர்  அமைந்தால்   அந்த  கடையின்  லாபம்  நூற்றுக்கு  நூறாகவும்   அதிர்ஷ்ட  எண்களில்  மட்டும்  அமைந்துவிட்டால்  அந்த  கடையின்  வியாபார  லாபம்   நூற்றுக்கு  95  சதவிகித  லாபம்  மட்டுமே  கிடைக்கும் . 

                        

மொபைல் கடை பெயரின்  சனியின்  ஆதிக்கத்தில்  அமைந்து  மொபைல் வியாபாரத்தில்  லாபத்தை  அடையும்  ஒரு  கடையின் பெயரை  காண்போம்  A J A M O B I L E S  ( ராஜா மொபைல்ஸ் )  . இது  கடையின் பெயர் . இந்த  பெயரின்  ஹீப்ரு பிரமிடு  எண்ணை  ஆராய்வோம் . 

7 1    -  ஹீப்ரு எண் 

5 2 8

7 7 4 4

3 4 3 1 3

9 3 1 2 8 4

2 7 5 5 6 2 2

9 2 5 9 5 1 1 1

5 4 7 7 2 3 7 3 7

3 2 2 5 2 9 3 4 8 8

2 1 1 1  4  7  2 1 3 5 3

R A J A M O B I L E S  ( ராஜா மொபைல்ஸ் ) 

லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த  71 ம்  எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு . 

இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர்   என்பதையும்  நினைவில்  கொள்ளவேண்டும் . 

மொபைல்    வியாபாரத்தில்   அதிக  லாபத்தை  அடையும்  ஒரு கடையின் பெயரை  காண்போம் . 

சாய் மொபைல்ஸ்  -  S A I M O B I L E S  -  இது  கடையின் பெயர் . இந்த  கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்ணை  ஆராய்வோம் . 

1 5    -  ஹீப்ரு எண் 

8 2 3

6 2 9 3

5 1 1 8 4

9 5 5 6 2 2

4 5 9 5 1 1 1

6 7 7 2 3 7 3 7

4 2 5 2 9 3 4 8 8

3 1 1 4 7  2 1 3 5 3

S A I M O B I L E S  ( சாய் மொபைல்ஸ் ) 

S A I M O B I L E S  ( சாய் மொபைல்ஸ் )  இந்த  கடை பெயரின்  ஹீப்ரு  எண்  15 . 6  ம்  எண்  ஆதிக்க வரிசையில்  மிக மிக  அதிர்ஷ்டமான எண்ணாகும்  . 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த எண் காட்டுகிறது . எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் . 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ்  அனைத்தும்  இந்த  எண்ணிற்கு உண்டு 

S A I M O B I L E S  ( சாய் மொபைல்ஸ் )  இந்த கடை  பெயரின்  ஹீப்ரு  எண்  15  என்ற  அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால்  மொபைல்   சம்பந்தப்பட்ட  வியாபாரத்தில்  இந்த கடைக்கு  அதிக  லாபம் கிடைக்கும் . 


அடுத்து   மோபைல்  கடை  வியாபாடத்தில்  அதிக லாபத்தை  அடையும்  ஒரு  கடை  பெயரின்  ஹீப்ரு  பிரமிடு  எண்ணை  ஆராய்வோம் . 

S U R I Y A M O B I L E S    ( சூர்யா மொபைல்ஸ் )  இது  கடையின் பெயர் . 
இந்த  கடை பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு பிரமிடு  எண்ணை  ஆராய்வோம் . 

2 3    -  ஹீப்ரு எண் 

7 4 8

1 6 7 1

9 1 5 2 8

6 3  7 7 4 4

6 9  3 4 3 1 3

6 9  9  3 1 2 8 4

8 7  2  7 5 5 6 2 2

1 7  9  2 5 9 5 1 1 1

8 2  5  4 7 7 2 3 7 3 7

9 8  3  2 2 5 2 9 3 4 8 8

3 6  2  1 1 1 4 7 2 1 3 5 3

S U R I Y A M O B I L E S    ( சூர்யா மொபைல்ஸ் ) 

S U R I Y A M O B I L E S    ( சூர்யா மொபைல்ஸ் )  இந்த  கடை பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு  பிரமிடு எண்  23 .  புதனின்  ஆதிக்கத்தை கொண்ட  5 ம் எண்  வரிசையில்  மிக மிக  அதிர்ஷ்டமான  எண்ணாகும் .பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . 

எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது 

சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின்  புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது  

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது  

வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் .

S U R I Y A M O B I L E S    ( சூர்யா மொபைல்ஸ் )  இந்த  கடை  பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்  23 . அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால்  இந்த கடையின் வியாபார லாபம்   என்றும்  அதிகமாக இருக்கும் . 

ஒவ்வொரு  கடைக்கும்  ஒவ்வொரு  வியாபார  நிறுவனத்துக்கும்  அதன்  வியாபாரத்தின்  லாபம்  என்பது   அந்த   நிறுவனத்தின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு பிரமிடு  எண்களை  பொறுத்தே  அமைகிறது . அதிர்ஷ்ட  எண்களில்  அந்த  நிறுவனத்தின் பெயர் அமைந்துவிட்டால்  அந்த  கடையின்  வியாபார  லாபம்  என்றும் நிலைத்து நிற்கும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941
Share this article :

0 comments:

கருத்துரையிடுக