கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து லாபம் கிடப்பது ஒரு பக்கம் என்றாலும் அந்த கடை உரியமையாளரின் பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அந்த கடை பெயர் அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டால் லாபத்தையும் தாண்டி ஒரு படி மேல் போய் அந்த கடைக்கு என்றும் அசைக்க முடியாத லாபத்தை தரும் .
இனி டெக்ஸ்டைல்ஸ் ( TEXTILES ) வியாபாரத்தில் லாபத்தை அடையும் ஒரு கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களை காண்போம் .
S I V A T E X T I L E S ( சிவா டெக்ஸ்டைல்ஸ் ) இது கடையின் பெயர் . இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .
9 3 ஹீப்ரு பிரமிடு எண்
6 3 9
5 1 2 7
5 9 1 1 6
7 7 2 8 2 4
4 3 4 7 1 1 3
6 7 5 8 8 2 8 4
7 8 8 6 2 6 5 3 1
2 5 3 5 1 1 5 9 3 7
4 7 7 5 9 1 9 5 4 8 8
3 1 6 1 4 5 5 4 1 3 5 3
S I V A T E X T I L E S சிவா டெக்ஸ்டைல்ஸ்
இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 93. . குரு கிரகத்தை குறிக்க கூடிய 3 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் . இதன் பலன்கள் :
9 5 - ஹீப்ரு எண்
2 7 7
7 4 3 4
9 7 6 6 7
3 6 1 5 1 6
1 2 4 6 8 2 4
4 6 5 8 7 1 1 3
3 1 5 9 8 8 2 8 4
4 8 2 3 6 2 6 5 3 1
9 4 4 7 5 1 1 5 9 3 7
7 2 2 2 5 9 1 9 5 4 8 8
6 1 1 1 1 4 5 5 4 1 3 5 3
V I J A I T E X T I L E S
விஜய் டெக்ஸ்டைல்ஸ்
VIJAI TEXTILES ( விஜய் டெக்ஸ்டைல்ஸ் ) இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 95. புதன் கிரகத்தை குறிக்க கூடிய 5 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும்
உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும்
நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் .
புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம் பெற்றுஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு
VIJAI TEXTILES ( விஜய் டெக்ஸ்டைல்ஸ் ) இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் 95 என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இதன் வியாபார லாபத்தில் என்றும் குறைவிருக்காது .
அடுத்து அடுத்து டெக்ஸ்டைல்ஸ் ( TEXTILES ) வியாபாரத்தில் லாபத்தை ஈட்டும் மற்றும் ஒரு ஒரு கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .
S K T E X T I L E S SK . டெக்ஸ்ட்டைல்ஸ் இது கடையின் பெயர் . ஹீப்ரு எண்
7 8 - ஹீப்ரு பிரமிடு எண்
5 2 6
5 9 2 4
6 8 1 1 3
6 9 8 2 8 4
8 7 2 6 5 3 1
2 6 1 1 5 9 3 7
5 6 9 1 9 5 4 8 8
3 2 4 5 5 4 1 3 5 3
S K T E X T I L E S SK . டெக்ஸ்ட்டைல்ஸ்
S K T E X T I L E S SK . டெக்ஸ்ட்டைல்ஸ் இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 78. சுக்ரன் கிரகத்தை குறைக்கக்கூடிய 6 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் . கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இந்த எண்ணுக்கு உண்டு .எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்திகளை பெற்று திகழ்வார்கள் .
இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் செல்வ வளம் மிக்கவர்கள் . தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற எண்ணாகும் . இந்த எண்ணை பெயரை பெற்றவர்கள் . அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்திகளை பெற்று திகழ்வார்கள் .
இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் செல்வ வளம் மிக்கவர்கள் . தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற எண்ணாகும் . இந்த எண்ணை பெயரை பெற்றவர்கள் . அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் .
S K T E X T I L E S SK . டெக்ஸ்ட்டைல்ஸ் இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் 78 என்ற சுக்ரனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபாரம் எப்பொழுதும் அமோகமாக இருக்கும் .
எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் விற்பனை லாபம் அதிகமாக இருக்கவேண்டுமானால் அந்த கடை பெயரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட பெயரில் அமையவேண்டும் . அப்படி அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தை சுற்றி ஆயிரம் கடைகள் இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் சக்தி அதிர்ஷ்ட பெயர் அமைந்துள்ள கடைகளுக்கு கிடைக்கும் .
உங்களுக்கும் உங்கள் வியாபார நிறுவனத்துக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் அதிர்ஷ்ட பெயரை ஹீப்ரு பிரமிடு முறையில் சூட்டுங்கள் . வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
கருத்துரையிடுக