புதன், 9 ஏப்ரல், 2025

சுரேந்தர் - SURENDAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


சுரேந்தர் - SURENDAR -
சனியின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . சனி கிரகத்தின் முழு குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் 

SU என்ற சொல் இந்த பெயரில் ஆரம்பத்தில் வருகிறது . SU என்ற சொல் SUE என்ற உச்சரிப்பை பெற்று வழக்கு தொடுத்தல் என்ற பொருளை தாங்கி வருவதால்  

கோர்ட் வழக்கு
காவல் நிலையம்
அரசாங்க தண்டனை

இவைகள் இந்த SUE என்ற சொல்லில் அடக்குவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பெயர் அமைப்பாகும் . 

8  9  ஹீப்ரு பிரமிடு எண் 

6  2 7

1  5 6  1

5  5 9  6 4

8  6 8  1 5  8

9  8 7  1 9  5 3

3  6 2  5 5  4 1 2

S U R E N D A R  சுரேந்தர்

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது . 

மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு பின் விலகி போகும் .

கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்தபெயருக்கு  அதிகம்   சேரும் . ஆண்கள் தங்களின் பெயரை இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 

பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . 

அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் . துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும். 

வாழ்க்கையில் அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை  அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு .  தனக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளும் புத்தி யுக்தி சாதுர்யம் பெற்றவர்கள் . 

பிறந்த தேதி  9  18  27  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கும் இந்த பெயர் தீமையான பலனை உண்டாக்கும் . பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யும் வகையில் இந்த பெயர் உள்ளதா என்பதை பரிசீலனை செய்து கொள்வது நன்மை தரும் . 

இந்த சுரேந்தர் - SURENDAR - என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  89.  8 என்ற சனியும் 9  என்ற செவ்வாயும் ஒன்றுக்கொன்று பகையான கிரகங்கள் . பொருந்தாத தேதியில் இந்த பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான எண்ணங்கள் தோன்றி  விபரீதமான முடிவுகள் உண்டாகும் . 

பரிகாரம் : 1
  
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால்இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும்  
 
பரிகாரம் : 2 
 
நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடஅனைத்து நன்மைகளும் உண்டாகும் 
 
பரிகார தலம் :
 
வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  938437294

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக