குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் .
பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன .
வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் .
3 7 ஹீப்ரு பிரமிடு எண்
3 9 7
2 1 8 8
3 8 2 6 2
7 5 3 8 7 4
6 1 4 8 9 7 6
4 2 8 5 3 6 1 5
5 8 3 5 9 3 3 7 7
6 8 9 3 2 7 5 7 9 7
7 8 9 9 3 8 8 6 1 8 8
5 2 6 3 6 6 2 6 9 1 7 1
9 5 6 9 3 3 3 8 7 2 8 8 2
1 8 6 9 9 3 9 3 5 2 9 8 9 2
8 2 6 9 9 9 3 6 6 8 3 6 2 7 4
8 9 2 4 5 4 5 7 8 7 1 2 4 7 9 4
1 7 2 9 4 1 3 2 5 3 4 6 5 8 8 1 3
1 9 7 4 5 8 2 1 1 4 8 5 1 4 4 4 6 6
1 9 9 7 6 8 9 2 8 2 2 6 8 2 2 2 2 4 2
9 1 8 1 6 9 8 1 1 7 4 7 8 9 2 9 2 9 4 7
6 3 7 1 9 6 3 5 5 5 2 2 5 3 6 5 4 7 2 2 5
5 1 2 5 5 4 2 1 4 1 4 7 4 1 2 4 1 3 4 7 4 1
N A R E N D R A D A M O D A R D A S M O D I
நரேந்திர தாமோதர் தாஸ் மோடி
சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் .
பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் .
சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் .
சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு .
இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 37 ம் எண்ணை பெயரில் பெற்றவர் இந்திய நாட்டின் 2024 ம் ஆண்டின் தற்போதைய பிரதமர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி - N A R E N D R A D A M O D A R D A S M O D I- என்ற முழு பெயரை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் .
அரசியலில் பிரகாசிக்க ஒருவருடைய பெயர் அமைப்புகள் சூரியனின் ஆதிக்கம் செவ்வாயின் ஆதிக்கம் இவைகளில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் . பிரதமர் நரேந்திர மோடி பெயரின் நியூமராலஜி எண் 72 . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 37.
இந்த 37 ம் எண் என்பது சூரியனின் முழு பலன்களையும் வெளிப்படுத்தும் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியன் ஆட்சி என்னாகும் . ஆளுமை தன்மை அரசியல் செல்வாக்கு இவர்கள் பேச்சை கேட்க மக்கள் கூட்டம் போன்ற அம்சங்களை இந்த 37 ம் எண் உருவாக்கி கொடுக்கும் .
உங்களின் பெயரில் அரசியலில் பிரகாசிக்க கூடிய அமைப்பு இருக்கிறதா ? உங்களின் பெயரையும் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் திருத்தம் செய்து கொண்டு அரசியல் வாழ்க்கையில் சாதனை புரியுங்கள் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக