மாரியம்மாள் ( MARIYAMMAL ) இந்த பெயரில் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் 2 முறை வந்து கேதுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயரை உடையவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்தை உடையவர்கள் .
பஞ்ச பூதங்களான நீர் நிலம் நெருப்பு காற்று போன்றவைகளில் நீர் அம்சத்தை கொண்டவர்கள் . .
கடவுளின் பெயர் நன்மை செய்யும் என்று நினைக்கவேண்டாம் வாழ்வில் சோதனையின் உச்சத்திற்க்கே கொண்டு செல்லும் பெயர் அமைப்பாகும் .
8 5 ஹீப்ரு பிரமிடு எண்
5 3 2
4 1 2 9
9 4 6 5 4
7 2 2 4 1 3
5 2 9 2 2 8 4
8 6 5 4 7 4 4 9
5 3 3 2 2 5 8 5 4
4 1 2 1 1 1 4 4 1 3
M A R I Y A M M A L மாரியம்மாள்
அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு .
நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 88 க வருபவர்கள் ஆன்மீக உணர்வு பெறுவார்கள் . மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் .
சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மிகுந்த கீர்த்தி உண்டாகும் ,
சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் . தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் .
நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் .
இவ்வளவு சிறப்பான அம்சங்கள் இந்த பெயருக்கு இருந்தாலும் இந்த பெயரின் நியூமராலஜி எண் 22 . இது ராகுவின் ஆதிக்க எண் . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 . இது கேதுவின் ஆதிக்க எண் . இந்த பெயரில் ராகு கேது இரண்டும் இணைந்து ராகு கேது தோஷத்தை ஏற்படுத்துகிறது .தோஷம் கொண்ட பெயராகும் .
ராகு கேது இந்த இரண்டிற்கும் உடல் உறுப்பில் தலை கிடையாது . தலைவன் இல்லாத வாழ்வை ஏற்படுத்தி இந்த பெயர் இல்லற வாழ்க்கையில் சோதனைகளை உண்டுபண்ணும் .
பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் இந்த பெயர் அமையவில்லை என்றால் இளமை காலங்களில் சோதனைகளை ஏற்படுத்தும் .
பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் திருத்தம் செய்வது நன்மையை தரும் .
விநாயக கடவுளின் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலனை உண்டாக்கும் .
தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க இந்த பெயருக்கு கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் .
பரிகாரம் 2 :
தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் .
மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபட தோஷங்கள் விலகும்
பரிகார தலம் :
இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி
இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் .
இங்கு சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக