Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 22 நவம்பர், 2024

குமரேசன் ( KUMARESAN ) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                               

செவ்வாயின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . இந்த இரு கிரகங்களின் சேர்க்கை பெற்று சுக்ரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் கும்ப ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள்  

நிலையான ஐஸ்வர்யமும் கல்வி துறையில் பிரமாண்டமான முன்னேற்றமும் சாதனைகளும் இந்த எண்ணிற்கு உண்டு . மனதில் நினைக்கும் எண்ணிய எண்ணங்களில் எல்லாம் நிறைவான வெற்றிகளும் ஆதர்ஷன சக்திகளும் உண்டாகும் . 

9  6  ஹீப்ரு பிரமிடு எண் 

1  8  7

7  3  5  2

2  5  7  7 4

6  5  9  7 9 4

9  6  8  1 6  3 1

8  1  5  3 7  8 4 6

2  6  4  1 2  5 3 1 5

K U M A R E S A N  குமரேசன் 

ஆயகலைகள் 64 ல் ஒன்று கைவரப்பெற்று கலைத்துறையில் முன்னேற்றமும் புகழும் உண்டாகும் . 

மங்கையர்கள் மனதில் நீங்காத இடம் பெரும் நிலை உண்டாகும் . மிக்க அதிர்ஷ்டகரமான இந்த எண் கும்பராசியில் சதயம் நட்சத்திரத்தில் 360 டிகிரியில் மீன நவாம்சமும் மிதுன திரேக்காணமும் பெற்று நிற்பதால் , கலைமகளும் திரு மகளும் இந்த எண்ணில் வாசம் செய்கின்றனர் .  

செவ்வாய் + சுக்ரன் இணைந்து 96 என்று வெளிப்படுத்துவதால் பிருகு மங்கள யோகம் என்ற ஒருவகையான அதிர்ஷ்டகரமான யோகம் ஏற்பட்டு வாழ்க்கை துணை மூலம் வளமும் நலமும் உண்டாகும் 

பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் -மங்களகரமான வாழ்க்கையையும் -  கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 

வீடு நிலம் ரியல் எஸ்டேட் சிகப்பு பச்சை நிற பொருள்களால் லாபம் ஏற்படும் . " ஸரஸ்வதி வல்லபர்கள் , லஷ்மீபதிகள் எனவும் கல்வியையும் செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்தி கொள்ளலாம் எனவும் மந்திர நூல்களில் காணப்படுவதால் தனம் தானியம் குதிரை யானை மந்திரம் ஜெபம் கல்வியறிவை இந்த பெயர்  தரும் . 

மேலும் குமரேசன்  - KUMARESHAN - என்ற பெயரின் நியூமராலஜி எண்  29 . கடக ராசியில் இந்த 29 ம் எண்  இடம்பெறுவதால் - 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் - 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் - இவ்வெண் தெரிவிப்பதால் தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இவர்கள் இழக்கின்றனர் . புகழ் நிலையாக இருக்காது . 

பிறந்த தேதி   - 3 - 12 - 21 - 30   9  18  27 க  வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்   3   9  க வருபவர்களுக்கும் இந்த குமரேசன் (KUMARESAN)  என்ற பெயர்  வாழ்க்கையில் உடனடியான தீமையான பலனை கொடுக்கும் 


அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர நன்மைகள் உண்டாகும் 

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . வருடத்திற்கு ஒரு முறை இங்கு சென்று வழிபட்டு வர அணைத்து நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக