ஒரு ஆணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பெண்ணின் ஜாதகத்திலோ இந்த வகையான தோஷங்கள் இருந்து தோஷத்தை கழிக்க கோளில் குளங்களுக்கு சென்று வந்தாலும் சரியான கால கட்டத்தில் திருமனம் நடப்பதில்லை . இதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் .
தோஷ பரிகாரங்கள் செய்தாலும் திருமணம் நடப்பதில்லை அப்படி கால தாமதமாக திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை பிரகாசமாக அமைவதில்லை . .
காரணம் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத தீமை தரக்கூடிய தாமதத்தை ஏற்படுத்தி வாழ்க்கையில் அனைத்து வித சோதனைகளையும் கொடுக்க கூடிய துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருக்கும் . இதற்க்கு உதாரணமாக 4 7 8 13 16 28 29 31 36 38 43 44 47 51 52 61 போன்ற எண்களை சொல்லலாம் . இந்த துர் அதிர்ஷ்ட எண்கள் பெயரின் ஹீப்ரு எண்களாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் சோதனைகளையும் துக்கங்களையும் இரட்டிப்பாக தந்துவிடும்
எப்படி பட்ட ஜாதக தோஷங்களாக இருந்தாலும் சரி அவர்களின் பெயரை ஹீப்ரு பிரமிடு முறைப்படி அதிர்ஷ்ட முறைப்படி பெயரை சிறு திருத்தம் செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்பிட்ட தெய்வ திரு உருவ படத்தின் முன்னிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அந்த பெயரை குறிப்பிட்ட நாள் வரையில் எழுதி பார்த்து வர அவர்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அடிபட்டு போகும் .
விரைவில் திருமணம் நல்ல உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் லட்சுமி கடாட்சம் தொழிலில் லாபம் நல்ல மண வாழ்க்கை அனைத்தும் அவர்களுக்கு கிடைக்கும் உடல் ரீதியான பிரச்னைளுக்கும் மன ரீதியான பிரச்சனைகளுக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைப்பது நல்ல பலனை தரும் .
உலகின் முக்கிய பிரபலமானவர்களின் பெயர்களின் நியூமராலஜி எண்கள் தீமை தரக்கூடிய துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் அமைந்திருக்கும் .
இதற்க்கு உதாரணமாக . இந்தியாவில் தமிழ் திரைப்பட பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த நடிகர் விக்ரம் நடிகர் அஜித் குமார் நடிகர் சந்தானம் நடிகை சிம்ரன் நடிகை திரிஷா நடிகை கீர்த்தி சுரேஷ நடிகை சுருதிஹாசன் போன்றவர்களின் பெயர்ர்களை உதாரண பெயர்களாக சொல்லலாம் .
இவர்கள் பெயரின் நியூமராலஜி எண்கள் மோசமான துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் இவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்திருக்கும் . இவர்களின் அதிர்ஷ்டமான முன்னேற்றமான வாழ்க்கை பாதைக்கு இவர்களின் பெயர்களின் ஹீப்ரு பிரமிடு எண்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் . .
6 9 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
9 6 3
6 3 3 9
2 4 8 4 5
5 6 7 1 3 2
2 3 3 4 6 6 5
4 7 5 7 6 9 6 8
2 2 5 9 7 8 1 5 3
1 1 1 4 5 2 6 4 1 2
A J I T H K U M A R - அஜித்குமார்
8 3 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
8 9 3
4 4 5 7
3 1 3 2 5
8 4 6 6 5 9
4 4 9 6 9 5 4
5 8 5 4 2 7 7 6
1 4 4 1 3 8 8 8 7
7 3 1 3 7 5 3 5 3 4
8 8 4 6 6 1 4 8 6 6 7
7 1 7 6 9 6 4 9 8 7 8 8
2 5 5 2 4 5 1 3 6 2 5 3 5
K E E R T H I S U R E S H ( கீர்த்தி சுரேஷ் )
6 7 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
3 3 4
2 1 2 2
1 1 9 2 9
2 8 2 7 4 5
3 8 9 2 5 8 6
9 3 5 4 7 7 1 5
3 6 6 8 5 2 5 5 9
6 6 9 6 2 3 8 6 8 1
8 7 8 1 5 6 6 2 4 4 6
3 5 2 6 4 1 5 1 1 3 1 5
S H R U T I H A A S A N - சுருதி ஹாசன்
மேலே சொன்ன பிரபலங்களின் பெயர்களின் நியூமராலஜி எண்கள் சரியில்லாத எண்கள் என்றாலும் இவர்களின் பெயர்களின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய வலிமையான எண்களாகும் .
ஜாதகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு தோஷமாக இருந்தாலும் சரி அந்த தோஷங்களை விரட்டி அடித்து அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து நல்ல பலனை தரக்கூடிய அமைப்புதான் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் .
உங்களுடைய வாழ்க்கையில திருமண தடையா குழந்தை பாக்கியம் இல்லையா நாக தோஷமா செவ்வாய் தோஷமா புத்திர தோஷமா ? அனைத்து பிரச்சனைகளுக்கும் பெயரின் அதிர்ஷ்ட பிரமிடு எண்கள் ஒரு நல்ல வழியை காட்டும் .
உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை ஹீப்ரு பிரமிடு எண்கள் முறையில் போக்குங்கள் . எதிலும் சந்தோஷமான வெற்றிகரமான வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ளுங்கள் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக