மாலினி - MALINI - சனியின் ஆதிக்கமும் ராகுவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . குருவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயரை உடையவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . இந்த பெயரில் சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது .
ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் .
முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த பெயருக்கு உண்டு .
வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு .
8 4 ஹீப்ரு பிரமிடு எண்
8 9 4
9 8 1 3
5 4 4 6 6
4 1 3 1 5 1
M A L I N I மாலினி
இந்த பெயரின் ஆரம்ப எழுத்து ராகுவின் ஆதிக்கத்தில் அமைந்து நியூமராலஜி எண் சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் .
அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும் கொஞ்சம் உண்டாகும் .
குருவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளதால் பிறந்த தேதி 3- 12- 21- 30 - 6 - 15 - 24 - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த மாலினி - MALINI - என்ற பெயர் நன்மையை தராது
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை -வடகிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன்
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G L S B K R
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி
ஆழ்ந்த பச்சை கருப்பு கருநீலம் இந்த வர்ணங்கள் இவர்களுக்கு நன்மையை அளிக்காது .
கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 2
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் தோஷங்கள் நீங்கும் .
மாலினி - MALINI - பெயருக்கு நன்மைகள் உண்டாக :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 2
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் தோஷங்கள் நீங்கும் .
ஆலம் விழுது ஆலம் பழங்கள் ஒரு குடத்தில் தண்ணீருடன் கலந்து
வருஷத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
மந்திரத்தை 5 தடவை உச்சரித்து ஸ்னானம் செய்ய தோஷங்கள் போகும் .
மஞ்சள் பொடியை பெண்களுக்கு அளிக்க இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக