அந்த நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு அதிர்ஷ்ட கிரக லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்தின் லாபத்திற்கு என்று குறை இருக்காது .
ஒரு வியாபார நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட பெயர் அமைக்கும்பொழுது அந்த நிறுவனத்தின் பெயரின் ஆரம்ப எழுத்து பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அந்த நிறுவனத்தை ஆரம்பிப்பவரின் பிறந்த ஜாதக கிரகநிலைகள் இவைகளை கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட பெயரை அமைக்கவேண்டும் .
ஒரு நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து அந்த பெயரின் மூலம் முழுமையான லாபம் கிடைக்கவேண்டுமானால் அந்த நிறுவனத்திற்கு அமைந்திருக்கும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு உரிய கிரகம் அவர்களின் ஜாதகத்தில் செழுமையையான இடத்தில அமைந்திருக்க வேண்டும் . இதை மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் .
அப்படிப்பட்ட அமைப்பு இருந்தால்தான் அந்த நிறுவனத்தின் லாபம் திருப்திகரமாக இருக்கும் .
உதாரணத்திற்கு கடையின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து அதன் மூலம் அதிகமான லாபத்தை சம்பாதிக்கும் ஒரு நகை கடை பெயரை உதாரண பெயராக காண்போம் .
AKASH JEWELLERS (ஆகாஷ் ஜூவல்லர்ஸ் ) இந்த கடையின் அதிர்ஷ்ட எண்களை ஆராய்வோம் .
9 7 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
2 7 9
3 8 8 1
1 2 6 2 8
2 8 3 3 8 9
9 2 6 6 6 2 7
3 6 5 1 5 1 1 6
5 7 8 6 4 1 9 1 5
5 9 7 1 5 8 2 7 3 2
4 1 8 8 2 3 5 6 1 2 9
6 7 3 5 3 8 4 1 5 5 6 3
3 3 4 8 6 6 2 2 8 6 8 7 5
1 2 1 3 5 1 5 6 5 3 3 5 2 3
A K A S H J E W E L L E R S (ஆகாஷ் ஜூவல்லர்ஸ் )
A K A S H J E W E L L E R S (ஆகாஷ் ஜூவல்லர்ஸ் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 97. ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் . இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் 9 நவ சக்திகளும் 7 லோகங்களில் நிறைந்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகள் சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையான சொத்துக்கள் இந்த எண்ணிற்கு உண்டாகும் .
இத்தகைய சிறப்பான பலன்களை கொண்டிருக்கும் இந்த எண் A K A S H J E W E L L E R S (ஆகாஷ் ஜூவல்லர்ஸ் ) நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருவதால் அந்த நிறுவனத்திற்கு என்றும் நிலையான லாபத்தை ஈட்டி தரும் .
THANAM JEWELLERS (தனம் ஜூவல்லர்ஸ் ) இந்த கடையின் அதிர்ஷ்ட பெயரை காண்போம் .
6 4 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
1 5 8
5 5 9 8
8 6 8 1 7
9 8 7 1 9 7
9 9 8 8 2 7 9
6 3 6 2 6 5 2 7
9 6 6 9 2 4 1 1 6
8 1 5 1 8 3 1 9 1 5
6 2 8 6 4 4 8 2 7 3 2
9 6 5 3 3 1 3 5 6 1 2 9
6 3 3 2 1 2 8 4 1 5 5 6 3
9 6 6 6 5 5 6 2 2 8 6 8 7 5
4 5 1 5 1 4 1 5 6 5 3 3 5 2 3
T H A N A M J E W E L L E R S (தனம் ஜூவல்லர்ஸ் )
THANAM JEWELLERS (தனம் ஜூவல்லர்ஸ் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 64. சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இதன் பலன்கள் என்று பார்க்கும்பொழுது கீர்த்தியும் புகழையும் தருகின்ற செயற்பாடுகளை வாழ்க்கையில் நடத்தி காட்டி புகழின் உச்சிக்கு இந்த 64 எண் அழைத்து செல்லும் .அரசனுக்கு நிகரான பதவியும் இரண்டு மூன்று வகையான தொழில்களால் லாபமும் உண்டாகும் . இத்தகைய சிறப்பான பலன்களை கொண்டிருக்கும் இந்த 64 ம் எண் T H A N A M J E W E L L E R S (தனம் ஜூவல்லர்ஸ் ) நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருவதால் அந்த நிறுவனத்திற்கு என்றும் நிலையான லாபத்தை ஈட்டி தரும் .
அடுத்து அதிர்ஷ்ட முறையில் பெயர் அமைந்து அதன்மூலம் லாபத்தை ஈட்டும் ஒரு நகை கடையின் அதிர்ஷ்ட பெயரை காண்போம் .
NANTHINI JEWELLERS (நந்தினி ஜூவல்லர்ஸ் ) என்ற நகை கடையின் அதிர்ஷ்ட பெயரை காண்போம் .
4 6 = ஹீப்ரு பிரமிடு எண்
6 7 8
5 1 6 2
8 6 4 2 9
4 4 2 2 9 9
8 5 8 3 8 1 8
1 7 7 1 2 6 4 4
5 5 2 5 5 6 9 4 9
3 2 3 8 6 8 7 2 2 7
9 3 8 4 4 2 6 1 1 1 6
9 9 3 5 8 5 6 9 1 9 1 5
6 3 6 6 8 9 5 1 8 2 7 3 2
9 6 6 9 6 2 7 7 3 5 6 1 2 9
3 6 9 6 3 3 8 8 8 4 1 5 5 6 3
6 6 9 9 6 6 6 2 6 2 2 8 6 8 7 5
5 1 5 4 5 1 5 1 1 5 6 5 3 3 5 2 3
N A N T H I N I J E W E L L E R S (நந்தினி ஜூவல்லர்ஸ் )
NANTHINI JEWELLAERS (நந்தினி ஜூவல்லர்ஸ் ) கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 46. சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண் வரிசையில் மிக மிக அதிர்ஷ்டமான ராஜயோகமான எண்ணாகும் . இதன் பலன் என்னவென்று பார்த்தால் கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது .இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும்.
இத்தகைய சிறப்பான பலன்களை கொண்டிருக்கும் இந்த 46 ம் எண் N A N T H I N I J E W E L L E R S (நந்தினி ஜூவல்லர்ஸ் ) என்ற கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருவதால் இந்த கடைக்கு என்றும் நிலையான லாபத்தை ஈட்டி தரும் .
DVMNV J E W E L L E R S (DVMNV ஜூவல்லர்ஸ் ) என்ற கடையின் பெயரை ஆராய்வோம் :
5 3 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
1 4 8
1 9 4 4
1 9 9 4 9
6 4 5 4 9 9
1 5 8 6 7 2 7
4 6 8 9 6 1 1 6
2 2 4 4 5 1 9 1 5
6 5 6 7 6 8 2 7 3 2
3 3 2 4 3 3 5 6 1 2 9
2 1 2 9 4 8 4 1 5 5 6 3
1 1 9 2 7 6 2 2 8 6 8 7 5
4 6 4 5 6 1 5 6 5 3 3 5 2 3
D V M N V J E W E L L E R S ( DVMNV ஜூவல்லர்ஸ் )
D V M N V J E W E L L E R S (DVMNV ஜூவல்லர்ஸ் ) என்ற கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 53 . சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் வரிசையில் சுமாரான பலனை தரக்கூடியது இந்த 53 ம் எண் . பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த 53 ம் எண் குறிப்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய எண்ணாக இதை கருதலாம் .
DVMNV J E W E L L E R S (DVMNV ஜூவல்லர்ஸ் ) என்ற கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 53 க வருவதால் இந்த கடையின் லாபம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது .
வியாபார நிறுவனங்களாக இருந்தாலும் சரி பெரிய தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்கள் லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்து விட்டால் அந்த நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து மிக சிறந்த லாபத்தை ஈட்டும் .
உங்கள் நிறுவனத்துக்கு அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . என்றும் குறையாத லாபத்தை ஈட்டுங்கள் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக