பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 58 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .
புதனின் ஆதிக்க எண்ணும் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த அதிர்ஷ்டகரமான எண் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் .
அபூர்வ சக்திகளை கொண்ட இந்த எண் மூலம் அபிலாஷைகள் பூர்த்தியாகும் .
வெற்றி வாய்ப்புகள் கிட்டும் . நான்கு விதமான வாள்களை கொண்ட படங்கள் இந்த எண்ணோடு எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மன்மதனின் வில் என மந்திர நூல்களில் உள்ளது .
மிகவும் குறுகிய காலகட்டங்களில் அதிர்ஷ்டத்தையும் பிரபலத்தையும் வசீகரத்தையும் காரிய சித்தியையும் இந்த எண் உண்டாக்கும் .
5 ம் எண்ணை குறிக்கக்கூடிய புதனும் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனியும் இணைந்து ராகுவின் ஆதிக்கம் ஓங்குவதால் தலைமை பதவியும் சீரும் சிறப்பும் பலர் போற்றும் தலைவராகவும் மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் விளங்குவார்கள் .
சீர்திருத்த நோக்கங்களுடன் புகழுடன் பொறுப்பு மிக்க பதவிகளும் ஏற்படும் .
உள்ளத்தில் உறுதியும் தொழில் விருத்தி ,
நண்பர்களாலும் பெண்களாலும் வெற்றியும் ஏற்படும் . வீடு நிலம் சினிமா பணம் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவங்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 58 க வந்து புகழ் பெற்றவர் . இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் . திருமதி சோனியாகாந்தி .
இவர் பிறந்த தேதி 9 - 12 - 1946 .
இவரின் பிறந்த தேதிக்குரிய ஹீப்ரு எண்ணை காண்போம் .
2 2 - ஹீப்ரு பிரமிடு எண்
1 1 1
9 1 9 1
3 6 4 5 5
1 3 3 1 4 1
9 1 2 1 9 4 6 - பிறந்த தேதி
5 8 - ஹீப்ரு பிரமிடு எண்
7 7 1
5 2 5 5
3 2 9 5 9
7 5 6 3 2 7
3 4 1 5 7 4 3
4 8 5 5 9 7 6 6
4 9 8 6 8 1 6 9 6
1 3 6 2 4 4 6 9 9 6
3 7 5 1 1 3 1 5 4 5 1
S O N I A G A N D H I ( சோனியாகாந்தி )
திருமதி சோனியா காந்தி அவர்களின் பெயரின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 22. ( 2 + 2 = 4 ) ராகுவின் ஆதிக்கத்தை குறிக்கக்கூடிய 4 எண் ஆதிக்கத்தை கொண்டதாகும் .
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 58 . ( 5 + 8 = 13 . 1 + 3 = 4 .) இதுவும் ராகுவின் ஆதிக்கத்தை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணின் ஆதிக்கத்தை கொண்ட அதிர்ஷ்டகரமான எண் '
இவரின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சரியான முறையில் பொருந்தி அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்திருப்பது மிக பெயரை ராஜ யோகத்தை கொடுத்திருக்கிறது .
இவர் அரசியலில் மக்களின் தலைவியாகவும் புகழுடன் விளங்குவதற்கு இவரின் பெயர் அமைப்பும் ஒரு காரணம் என்று சொல்லாம் . .
உங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமையுங்கள் வளமான எதிர்காலத்தை நோக்கி செல்லுங்கள் .
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக