திங்கள், 7 ஆகஸ்ட், 2023

லட்சுமி கடாட்சம் பெரும் செல்வம் புகழ் ஆகியவற்றை தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  56 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது . 

 மிக அற்புதமான இந்த எண் புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது .  

கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

புதனின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் மனோதத்துவமான எண்ணாகும் .

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  56 க வந்து புகழ் பெற்றவர் . நடிகை ஜோதிகா  . 

5 6    -  ஹீப்ரு பிரமிடு எண் 

7 7 8

5 2  5  3

2 3  8  6  6

1 1  2  6  9 6

2 8  2  9  6 3 3

1 1 7  4  5 1 2 1

J Y O T H I K A   ( ஜோதிகா ) 

                 

நடிகை ஜோதிகாவின்   பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  56. அதிர்ஷ்ட காரமான இந்த எண்  துலாம் ராசியில் வரக்கூடிய  அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .  துலாம் ராசி  என்பது  காற்று அம்சத்தை    கொண்ட ராசியாகும் . 

ஒருவருக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக  ஒருவகை அதிர்ஷ்ட யோகத்தை வழங்கும் . அதே அதிர்ஷ்ட எண் பஞ்ச  பூத தத்துவங்களில்  காற்று அம்சத்தை ராசியில் அமைந்துவிட்டால்  அவருடைய புகழ்  பணம் செல்வாக்கு அனைத்தும்  காற்றை போல் எங்கும்  பரவி  நிலையான  ஐசுவரியத்தை கொடுக்கும் . 

உங்களின் பெயரை உங்களின் பிறந்த தேதி  ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய அதிர்ஷ்ட எண்களில் அமையுங்கள் . வளமான வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ளுங்கள் . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக