பெயரின் ஹீப்ரு எண் 12 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .
சுக்ரனின் வீடான ரிஷப ராசியில் குருவின் ஆதிக்கம் நிறைந்த பகை பெற்ற விரோதியின் வீட்டில் இருக்கும் எண்ணாகும் . விரோதிகளால் தமக்கு வரும் ஆபத்தை இந்த எண் குறிப்பதாக உள்ளது
ஒரு வேரூன்றி வளர்ந்த மரத்தில் தலை கீழாக தொங்க விடப்பட்டுள்ள ஒரு மனிதனின் சித்திரம் எகிப்திய பிரமிடு சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . விடா முயற்சி தன்னம்பிக்கை வாழ்க்கையில் அணைத்து நிகழ்வுகளும் தலைகீழாக மாறுவதை இந்த சித்திரம் வலியுறுத்துகிறது .
இந்த 12 ம் எண் யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது .
சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் .
அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன .
சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் .
பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு .
சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது .
குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் .
பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் .
சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்தால்தான் அமாவாசை . அமாவாசை என்பது இருள் கருப்பு மர்மம் பயம் போன்ற சொற்களும் இந்த அமாவாசைக்கு,ள் அடங்கும் .
இந்த 12 ம் எண்ணில் 1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் ஒன்றாக இணைந்து அமாவாசை என்ற இருள்மயமான சூழ்நிலையை ஏற்படுத்தும் . இவர்களின் வாழ்க்கையும் வாழ்க்கையின் முடிவும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மமாகவே இருக்கும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 12 க கொண்ட உலக பிரபலம் . தற்காப்பு கலையை தோற்றுவித்த புருஸ்லீ 1 2 - ஹீப்ரு பிரமிடு எண்
4 6 5
9 4 2 3
2 7 6 5 7
3 8 8 7 7 9
4 8 9 8 8 8 1
2 2 6 3 5 3 5 5
B R U C E L E E ( புருஸ் லீ )
இவரின் முழு பெயர் லீ ஜூன் ஃபேன் புரூஸ் . .
இவரின் பிறந்த தேதி 27 - 12 - 1940 . .
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 12. இந்த எண் பெண் ராசியான ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன் . தமக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை காதல் வண்டி வாகனம் காமம் இவைகளை குறிப்பவர் சுக்ரன் .
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 12 . ரிஷப ராசிக்குரிய சுக்ரனும் 12 ம் எண்ணுக்குரிய குருவும் விரோதிகள் . இந்த 12 ம் எண் விரோதியின் வீடான சுக்ரனின் வீட்டில் இருப்பதால் விரோதிகளால் ஆபத்துக்கள் எப்பொழுதும் இவர்களுக்கு உண்டு .
B R U C E L E E ( புருஸ் லீ ) என்ற பெயருடைய இவர் பெயரின் ஹீப்ரு எண்ணுக்கு தகுந்தாற்போலவே இவரின் வாழ்க்கையும் வாழ்க்கையின் முடிவும் மர்மம் நிறைந்ததாகவே முடிவுற்றது .
உங்களின் பெயரை உங்களின் பிறந்த தேதிக்கு நன்மை தரக்கூடிய வகையில் அமையுங்கள் . ஆபத்து இல்லாத சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள் .
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக