Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஓரின சேர்க்கைக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                      

பழமையான பல ஜோதிட நூல்களில் ஓரினச் சேர்க்கை, அலித் தன்மை குறித்து மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது ஓரினச் சேர்க்கை பல காலமாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது தெ‌ரி‌யவ‌ருகிறது.


ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதன், சனியும் அலி கிரகங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த 2 கிரகங்களும் ஒரே வீட்டில் வலுவாக அமர்ந்து அவற்றை குரு/வளர்பிறைச் சந்திரன் பார்க்காமல் இருந்தால் அவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆட்படுவர். ஜோதிட ரீதியாக லக்னத்திற்கு 3வது இடம் போகஸ்தானமாக கொள்ளப்படுகிறது. 

அந்த வகையில் லக்னத்திற்கு 3க்கு உரியவன் அல்லது ராசிக்கு 3க்கு உரியவன் அல்லது இவர்கள் இருவருமே கெட்டுப் போய் இருந்து, அவருக்கு சனியும், புதனும் ஒரே வீட்டில் இருந்து அதனை சுபகிரகங்கள் பார்க்காமல் விட்டுவிட்டால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாகவே அல்லது அலித்தன்மை உடையவர்களாக இருப்பர் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அந்த வகையில் சிலருக்கு போகஸ்தானம் நன்றாக இருந்தாலும், மோசமான தசை வரும் போது ஓரினச் சேர்க்கையை தூண்டிச் செல்லும். எனினும் நல்ல தசை திரும்பும் போது அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வழி பிறக்கும்.

ஆனால் சிலருக்கு இறுதி வரை நல்ல தசை (போகஸ்தான வகையில்) இல்லாமலே போய்விடுவதும் உண்டு. இதன் காரணமாக அவர்களால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் போய் விடுகிறது.

இதேபோல் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி (ரொம்ப பலவீனமாக) இருந்து சனி, கேது ஆகியவற்றுடன் ஒரே வீட்டில் சேர்ந்திருக்கும் போது, செவ்வாய் பலமிழந்து இந்த மூன்று கிரகக் கூட்டணியைப் பார்த்தால் அவர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பர்.

அதே வேளையில் மேற்கூறிய கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும், அவர்களுக்கு மோசமான தசை (போகஸ்தான வகையில்) ஆயுள் முழுவதும் வராமல் இருக்கும் ஜாதகங்களும் உண்டு. அவர்களுக்கு உள்ளூர ஓரினச் சேர்க்கைக்கான ஆசை இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இறுதி வரை கிடைக்காமலேயே போய்விடும்.










உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

Is there a connection between homosexuality and astrology? Spiritual Astrologer - Fortune Hebrew Numerology Astrologer - Fortune Name Researcher - R. Ravana BSC

0 comments

                         

A number of ancient astrological texts have elaborated on the nature of homosexuality and alitism. Viewed in that way, it is clear that homosexuality has been practiced continuously for many years.

In astrology, Mercury, Saturn are also referred to as Ali planets. If these 2 planets sit strongly in the same house and are not aspected by Jupiter/wax Moon they will be prone to homosexuality. Astrologically, the 3rd house to the Ascendant is considered as Bhogasthana. 

Astrology books say that if a person belonging to 3rd Lagna or 3rd to Rasi or both of them are malefic and Saturn and Mercury are in the same house and leave it un aspected by auspicious planets, they will be gay or have alimony.

In that way, while Bhogasthana is good for some people, it can trigger homosexuality when bad muscle occurs. However, when good muscle returns, they will find a way to break the habit.

But some people end up without good muscle mass (nutritionally). Due to this they are unable to recover from the habit.

Similarly, when Venus is debilitated (very weak) in one's horoscope and joins Saturn and Ketu in the same house, and if Mars is debilitated and sees this triple planetary conjunction, they will also be gay.

While having the above planetary combinations, they also have bad muscle (nutritional) horoscopes that may not come through life. Even if they have a desire for local homosexuality, the opportunity to implement it will not be available until the end.










Trouble in your family? Disagreement between husband and wife? Is marriage delayed? Are you married and not blessed with children? Was your baby born unluckily named? Is property a problem? No permanent job offer? Loss in your business? Is your store - or your company - not having any luck getting a name? Are you suffering from debt problems? Didn't get a promotion? Failed in trying to earn abroad? An incurable disease in the body? Are you failing in every effort you make to improve your life? Don't worry. The reason for  this is your horoscopeEven if it is placed in yoga, your name structure - your date of birth - composite number of date of birth - hebrew number - etc. may be ruled by malefic planets. To get rid of all such problems analyze your horoscope well - your date of birth - composite number of date of birth - hebrew number - correct your name according to lucky nomenclature to get success in your every endeavor in life and for a prosperous life through astrology. We guide.  

We provide astrological consultation through mail and telephone to those who wish to see astrology with us from abroad. 
Contact Address:
Astrologer :R.Ravanan .B.Sc
Astrology, palmistry, numerological astrology, 
Lucky nomenclature researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,   
Chidambaram, Tamil Nadu, India 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

சனி, 30 ஜூலை, 2022

மலர்க்கொடி - MALARKODI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                             

மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது  குருவின் முழு குணத்தையும் பிரதிபலிக்கும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர்  காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதனோடு தொடர்பெற்று இந்த 48 ம் எண் காணப்படுகிறது . மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணைப்பற்றி கூறப்பட்டுள்ளது . 

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின்  தன்மைகள் ஆகும் . 

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் . 

ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் .

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த பெயர் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .

இந்த பெயர்  ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் உண்டு . 

இந்த பெயரின்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .

குடும்ப வாழ்க்கை திருப்தியாக அமைவது என்பது சந்தேகம்  . ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டாகும் . கனவில் தெய்வங்களின் ரூபங்கள் அடிக்கடி வரும் .  

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

இந்த பெயரை வைத்துக்கொண்டு பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்றவர்களுக்கு இந்த பெயர்  சிறப்பானது அல்ல . 

குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்தவர்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த மலர்கொடி - MALARKODI என்ற பெயரை வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்டகரமான பலமான எண்ணில் அமைந்தால் வந்தால் பாதிப்பு இல்லை .


                                                          அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

மலர்க்கொடி -  MALARKODI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .
Continue reading >>

MALARKODI - Is this name lucky? Fortune Name Researcher - Fortune Hebrew Numerology Astrologer - R. Ravana BSC

0 comments

                          

MALARKODI - Dominance of Rahu and Dominance of Saturn are mixed   in this name which reflects the whole character of Guru and is a name under the dominance of Virgo. 

This name shows powers beyond the mind. The number 48 is associated with the wandering man in Egyptian iconography. The Hebrew form of this name is mentioned in magical texts as the third eye. 

The characteristics of this name are divine nature - success in business - spiritual involvement - ability to perceive three times - mind - philosophy - soul - involvement in occult arts - love of solitude. 

Accumulation of things under the earth like treasure - more attention in religious matters - full of success in public welfare affairs and striving to achieve things beyond the power of the people with this name. 

It causes setbacks in the initial stages and then gives success. This name indicates success through struggles and trials in the early stages of life

Declining progress in one's own life no matter how much - or ending life after progressing too fast - setting out to do good deeds and not being able to gain fame or health are the benefits of this name.

This name which causes trials and sorrows also creates unsatisfactory situations in married life and gives great trials.

A few people who have this name dominance also have mixed marriages. 

The birth of those born under this name may also contain some kind of subtle secret.

It is doubtful that family life will be satisfactory. There will be more spiritual involvement. Forms of deities often appear in dreams.  

Fate chooses their life as the ground to play. 

People with birth date 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 with this name can escape from the above effects. 

For others this name is not great. 

Especially those born on 6 - 15 - 24 - date of birth combined with Hebrew number 6, life will become a perverse game if they keep the name MALARKODI. 

There is no harm if the Hebrew number of the name falls in a lucky strong number.


                                                                             Lucky ones:

Lucky Direction - North East South 
Lucky Color - Copper Red Rose 
Lucky Lucky Stone - Topaz 
Lucky Day - Thursday Tuesday 
Lucky Pooja Flower - Mullai 
Lucky Star - Punarbhusam Visagam Pooratathi
Lucky date - 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
Lucky initial letter - CG LSBKR 
Worship of the Goddess of Fortune - Guru 

Dakshanamurthy Garland - MALARKODI - Remedies for removing doshas in the name :

Remedy : 1  

Go to the planet Tiruchendur and worship Lord Shanmukha and worship the evils associated with this name. 

Remedy : 2 

Go to Navagraha stage and worship Guru Bhagavan with mulberry flower on Thursday or Guru Dakshanamurthy for good fortune. .

Remedy:  3  

Every day before going to bed, take some green peas and put them under your pillow and sleep. When you wake up the next morning, take the green peas and store them safely. In this way, after 9 days' storage of green peas along with tambula daksa, he should wrap it around himself once and donate it to the Brahmins. Giving alms to a poor person on that day is also beneficial. If you do this, you will get all benefits in life. 


Trouble in your family? Disagreement between husband and wife? Is marriage delayed? Are you married and not blessed with children? Was your baby born unluckily named? Is property a problem? No permanent job offer? Loss in your business? Is your store - or your company - not having any luck getting a name? Are you suffering from debt problems? Didn't get a promotion? Failed in trying to earn abroad? An incurable disease in the body? Are you failing in every effort you make to improve your life? Don't worry. The reason for  this is your horoscopeEven if it is placed in yoga, your name structure - your date of birth - composite number of date of birth - hebrew number - etc. may be ruled by malefic planets. To get rid of all such problems analyze your horoscope well - your date of birth - composite number of date of birth - hebrew number - correct your name according to lucky nomenclature to get success in your every endeavor in life and for a prosperous life through astrology. We guide.  

We provide astrological consultation through mail and telephone to those who wish to see astrology with us from abroad.

Contact Address:

Astrologer :R.Ravanan .B.Sc
Astrology, palmistry, numerological astrology, 
Lucky nomenclature researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,   
Chidambaram, Tamil Nadu, India 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>