எந்த ஜாதக அமைவு உள்ளவர் கலைஞனாக பிரகாசிப்பார்?
நம்மிடம் வந்து சினிமாவில் முன்னேற முடியுமா? டைரக்டராக வரமுடியுமா? கதாசிரியராக வரமுடியுமா? என்று பலதரப்பட்டவர்கள் வருகிறார்கள்.
சிலரைப் பார்த்தீர்களென்றால் 30 வருடம் உதவி இயக்குனர்களாகவே இருந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
சிலர் நுழைந்த 3 வருடத்திலேயே மிகப்பெரிய சாதிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
கலைத்துறையைப் பொறுத்தவரை படைப்புத் திறன் நன்றாக இருக்க வேண்டும். இதுதான் மிக முக்கியம். இதற்கு முக்கியம் பூர்வ புண்ணியஸ்தானம்.
5ஆம் இடம். இதுவும் நன்றாக இருக்க வேண்டும்.
லக்னாதிபதியும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டும் நன்றாக இருந்துவிட்டால் அவர்கள் கலைஞனாக வரமுடியும்.
முக்கியமாக, சந்திரன் கலாபுதன். ஆயக்கலைகள் 64கிற்கும் சந்திரன்தான் மிக முக்கியம்.
ஏனென்றால் சந்திரன்தான் மனம். உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொள்வது. சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்றால் வசனமும் பேசியாக வேண்டும். எழுதிக் கொடுத்தால் அதை சரியாக ஏற்ற இறக்கத்துடன் சொல்ல வேண்டும்.
இது எல்லாவற்றிற்கும் சந்திரன்தான். அதனால் சந்தினும் நன்றாக இருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்துவிட்டு கலைத்துறை உள்ளது. கலைத்துறை இல்லாதது என்று சொல்கிறோம்.
இதைப்போல சிலருக்கு சந்திரன் நன்றாக இருக்கும். சுக்ரன், புதன் நன்றாக இருக்கும். லக்னாதிபதி, பூர்வ கும்பம் நன்றாக இருந்தாலும். அந்த தசை சரியாக வராது.
அந்த தசை சரியாக வராதபட்சத்தில் அவர்களால் பிரகாசிக்க முடியாது. இதுபோன்ற சில விஷயங்கள் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஒருவரைப் பார்த்த உடனேயே கண்டுபிடித்துவிடலாம்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







0 comments:
கருத்துரையிடுக