Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 9 ஜூன், 2026

பெண்களால் ஆண்களுக்கு லாபத்தை தரும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

                            

ராஜராஜன் - RAJARAJAN - சந்திர ஆதிக்கமும் கேது ஆதிக்கமும் மறுபடியும் கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த பெயர்  விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும்  உண்டாகும் . 

உதாரண பெயர் 

2 5  ஹீப்ரு பிரமிடு எண் 
8 3 2
2 6 6 5
9 2 4 2 3
9 9 2 2 9 3
5 4 5 6 5 4 8
3 2 2 3 3 2 2 6
2 1 1 1 2 1 1 1 5
R A J A R A J A N  ராஜராஜன் 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த பெயருக்கு  உண்டு    

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் . 

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும்

எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த பெயருக்கு  உண்டாகும் 

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . 

மேலும் இந்த பெயர்  ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். 

அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது . 

ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். 


பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 3 - 9 -  க வருபவர்களுக்கும் இந்த ராஜராஜன் - RAJARAJAN - என்ற பெயர் நன்மையை தராது .

 பொருந்தாத தேதியில் இந்த பெயர் அமைந்திருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நன்மைக்கு மாறான தீமையான பலன்கள் உண்டாகும் . 

பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் அமைப்பதன் மூலம் வளமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்கலாம் . 



அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

ராஜராஜன் - RAJARAJAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நிவர்த்தி ஆகும் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைப்பது மிக சிறந்த பரிகாரமாகும் . 

உளுந்து வால்மிளகு நவதானியம் நீல நிற பூக்கள் இவைகளை பித்தளை பாத்திர நீரில் வைத்து 

அச் வத் வஜாய வித்மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேது பிரசாத் யாத் 

இந்த மந்திரத்தை ஜெபித்து ஸ்னானம் செய்யவும் . 

எள்ளு தானம் - தயிர்சாதம் தானம் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

9 + 8122733328

Share this article :

0 comments:

கருத்துரையிடுக