Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 9 ஜூன், 2026

லட்சுமி கடாட்சம் கொண்ட ஜாதகம் எப்படி இருக்கும் ? ஆன்மீக ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

 


லட்சுமி கடாட்சம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன பலனைக் கொடுக்கும்?

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். 

இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம். தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. 

இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.

சந்திரனுக்கு 2 ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2 ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம் உண்டு. 

அதேபோல, லக்னத்துக்கு அதிபதியான கிரகம்   2, 5, 9 க்கு உரிய கிரகங்களுடன்  சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி கடாட்சமாகவும் இருப்பார்கள், 

வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக