Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 20 ஜூலை, 2025

ஏராளமான பொன் பொருள் வசதி வாய்ப்புகளை தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

              

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  51 ம்  எண்ணாக  வருபவர்களுக்கு இந்த பலன்கள்  பொருந்தும் . 

கிரகங்களில் புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் - சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் கன்னிராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம்  அணிந்த  அரசன் வாள்  ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ளது . 

சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது . 

5  1 -  ஹீப்ரு பிரமிடு எண் 
3 2 8
3 9 2 6
2 1 8 3 3
3 8 2 6 6 6
7 5 3 8 7 8 7
6 1 4 8 9 7 1 6
7 8 2 2 6 3 4 6 9
8 8 9 2 9 6 6 7 8 1
4 4 4 5 6 3 3 3 4 4 6
3 1 3 1 4 2  1  2 1 3 1 5
S I L A M B A R A S A N ( சிலம்பரசன் ) 


மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் சூரிய + புதன் கன்னி ராசியில்  பெரும்  பலமும்  சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . 

இந்த எண்ணில்  பெயர் இருந்தால் மிக சாமான்ய மனிதனாக இன்று  திடீரென பிரமுகராவான் . 


மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . 

கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் .  

தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் .

வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் 


மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் . 

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக  இந்த  51 ம் எண்ணை  கருதலாம் . அதே சமயம்  சுக்ரனின் நீச்சமடைந்த  எண்  என்பதால்  மேலே  கூறப்பட்ட அணைத்து  நல்ல பலன்களும்  ஒரு நாள்   நின்று  விடலாம் . 

பிறந்த தேதி   3  12  21  30  க  வருபவர்களுக்கு ம்  பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின்   ஹீப்ரு பிரமிடு எண்   3   க  வருபவர்களுக்கும்   இந்த  51 ம் எண்ணில் பெயர்  இருந்தால்  உடனடி பாதிப்புகளை தரும் . 

பெயரின்  ஹீப்ரு பிரமிடு  எண்  51 ம்  எண்ணை  பெயரில் பெற்றவர்  தமிழ் திரைப்பட நடிகர்   சிலம்பரசன் . ( SILAMBARASAN  ) 

உங்களுக்கு  உங்களின்  வியாபார நிறுவனத்துக்கும்  உங்களின் குழந்தைகளுக்கும்   அதிர்ஷ்ட  ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை  அமையுங்கள்   . ஒளிமயமான  எதிர்காலத்தை   தேர்ந்தெடுங்கள் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 


Share this article :

0 comments:

கருத்துரையிடுக