Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 5 ஜூன், 2018

ஹீப்ரு பிரமிடு எண் 68 ல் இன்று 5 - 6 - 2018 செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி

இன்று 5 - 6 - 2018 செவ்வாய்  கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 68 . இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

சுக்ரனின் ஆதிக்கமும் சனிபகவானின் ஆதிக்கமும் கலந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . இந்த எண்ணின் பலன் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது . 

நட்சத்திர குறியிட்ட ஒரு நாணயத்துடன் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . முத்து மாலை எனவும் சாஸ்திரங்கள் இந்த எண் பற்றி கூறுகிறது . ராஜ வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . இந்த எண்ணில் சுக்கிரன் + சனியின் ஆதிக்கம் கலந்து புதனின் ஆதிக்கத்தை விருச்சிக ராசியில் வெளிப்படுத்துவதாலும் அஷ்டமாதிபதியாகவும் லாபதிபதியாகவும் புதன் விளங்குவதால் வாழ்க்கை வேகமாக முன்னேறி வரும் பொழும்பொழுது தடங்கல்கள் உண்டாகும் . 


வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளை தொடங்கும்பொழுது திடீரென நின்று விடவும் வாய்ப்புள்ளது . ஆரம்பத்தில் சுமாரான அதிர்ஷ்ட எண்ணாகவும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருந்த போதிலும் விரைவிலேயே முற்று புள்ளியை உணர்த்துவதால் இந்த 68 ம் எண் யோகமான எண் அல்ல . 

வீணான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை இழப்பார்கள் . இரும்பு கமிஷன் போன்ற தொழில்களால் லாபம் உண்டு . அரசு சம்பந்தமான துறைகளில் வெற்றி உண்டாகும் . 

பெயர் எண் 68 ம் எண்ணில் வந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்த அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் இன்று பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று 5 - 6 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு நட்பான எண்களிலும் - நன்மை தரக்கூடிய எண்களிலும் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாகவும் - அதிர்ஷ்டகரமானதாகவும் அமையும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

5 - 6 - 2018 ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 68 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்