Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 14 ஜூன், 2018

ஹீப்ரு பிரமிடு எண் 34 ல் இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC


இன்று 14 - 6 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 34. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .


மூன்று என்ற குருவும் - நான்கு என்ற ராகுவும் இணைந்த இந்த எண்ணைப்பற்றி அஷ்டம செங்கோல்கள் என எகிப்திய ஓவியங்கள் என பிரதி பலிக்கின்றன . கடக கேதுவின் தன்மைகள் பிரதிபலிப்பதால் ஞானம் - இறையாற்றல் ஆகியவைகளை இந்த எண் பிரதிபலிக்கிறது. 


அன்னியோன்ய " ஸமராஸ " வளர்ச்சி என மந்திர நூல் இந்த எண் பற்றி கூறுகிறது . இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும். புகழ் பெற்றவராகவும் - ஆராய்ச்சி மனோபாவம் உடையவராவும் - புகழ் பெற்றவராகவும் விளங்குவர். உள்ள கருத்துகளை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்களாகவும் - விளங்குவார்கள் . பெரும் செல்வம் சேர்த்து சேர்த்து மற்றவர்களுக்கு உதவி புரியகூடியவர்களாகவும் உண்மை - ஒழுக்கம் - தன்னம்பிக்கை - ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.   மேன்மையான சுபாவங்களையும் - சக்திகளையும் மேம்படுத்தகூடியது இந்த 34 ம் எண் . 


பிறந்த தேதி - 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க வருபவர்களுக்கும் இது அதிர்ஷ்டமான எண்ணாகும் . சில சிரமங்களுக்கு பிறகு வெற்றிகளை வழங்கும். ஆனால் பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீபரு எண் - 9 க வருபவர்களுக்கும் இந்த 34 ம் நேர்மாறான பலன்களை வழங்கும். 

குடும்ப வாழ்வில் குறைபாடு உண்டாக கூடும். மது - மங்கை - போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும் - பயத்தையும் இந்த 34 ம் உணர்த்துவதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டிய எண்ணாகும் .
 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 34  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்