Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 17 மே, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 82 ல் இன்று 17 - 5 - 2018 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                            பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

இன்று 17 - 5 - 2018 வியாழக்  கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 82. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் : 

ராசி கட்டத்தில் மகர ராசியில் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து பிரகாசமான சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய எண்ணாகும் . 

புத்திசாலி தனமும் அறிவும் இந்த எண்ணில் அடங்கி உள்ளது . சொந்த அறிவாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம் . இந்திர பதவியை ஒத்த பதவி இந்த எண்ணிற்கு உண்டு என சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூல் விளக்குகிறது . 



வீரமும் பலமும் வெற்றியும் தருகிற எண்ணாக இந்த எண் போற்றப்படுகிறது . மகர ராசியில் ஆட்சி நிலை பெரும் சனிபகவானின் 8 ம் எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணும் இணைந்து சூரிய பலத்தை தெளிவுபடுத்துவதால் சக்தி வாய்ந்த இந்த 82 ம் எண் சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் . குன்றாத உழைப்பும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு பூலோகத்தில் இந்திரனுக்கு நிகரான பதவியை இந்த 82 ம் பெற்று தரும் . 

வண்டி வாகன யோகங்களில் இருசக்கர வாகன யோகம் - நான்கு சக்கர வாகன யோகம் - ஆறுசக்கர வாகன யோகங்களை வழங்கக்கூடியது . நவரத்தினங்கள் யோகங்களையும் பொன் விளையும் பூமி பாக்கியத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . அதிஷ்டத்தையும் - தன்னம்பிக்கையும் - நாடாளும் யோகத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . பணம் பல வழிகளில் வரும் பாக்கியத்தையும் இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு உண்டாகும் . 


பஞ்ச பூதங்களால் வெற்றிகொள்ள தக்க வலிமை உள்ளபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வாழ்க்கையில் என்றும் வீழ்ச்சி இல்லை . காதல் விவகாரங்கள் உண்டு . ஜாக்கிரதை . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளில் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 


இன்று 17  - 5 - 2018 - வியாழக்கிழமை  பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 82  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்