Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கண்களில் குறைபாட்டை உண்டாக்கும் பெயரின் கூட்டு எண்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                                        ஓம் சிவசக்தி 
 
நியுமராலஜிபடி கிரகங்களை குறிக்கக்கூடிய ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதே போல் கிரகங்களை குறிக்கக்கூடிய ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு வியாதி உண்டு .ஒவ்வொரு எண்ணும் நம் உடல் உறுப்பில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது .  

இதில் சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண் வலது கண்ணையும் - சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும்  நம் உடல் உறுப்பில் இடது கண்ணையும் ஆட்சி செய்கிறது .  

கண்ணை குறிக்க கூடிய ஆங்கில சொல்லான EYE என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை EYE (5 + 1+ 5= 11 = 1 + 1 = 2  ) சூரியனும்- சூரியனும் இணைந்த சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 என்று வரும் . 


அதேபோல் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்கிரனை ஒற்றை கண்ணன் என்று சொல்வார்கள் . இந்த 6 ம் எண்ணும் நம் உடல் உறுப்பில் கண்ணோடு தொடர்பு உடைய எண்ணாகும் . நவகிரகங்களில் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனி பகவானை  - நொண்டி - முடவன் - என்று சொல்வார்கள். 

எந்த ஒரு குழந்தை ஜெனனமானாலும் சரி - எந்த ஒரு ஜாதகனாலும் சரி - ஜாதகி ஆனாலும் சரி பிறந்த தேதி 1- 10 - 28 - 19- மற்றும் 2 - 11 - 20 -29 - க வந்தாலும் அல்லது பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 1 - 2- என வந்தாலும் சரி அந்த குழந்தைக்கோ அல்லது அந்த ஜாதகனோ அல்லது ஜாதகிக்கோ பெயரின் மொத்த கூட்டு எண்  சுக்கிரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண்ணில் பெயர் அமைந்தால் அவர்களுக்கு கண்ணில் ஊனத்தை உண்டாக்கும் நிகழ்வுகள் வாழ்க்கையில் உண்டாகலாம் .

காரணம் வலது கண் - இடது கண் இரண்டையும் குறிக்க கூடிய 1 ம் எண் 2 ம் எண்ணோடு சேர்ந்து ஒற்றை கண்ணன் என்று சொல்ல கூடிய சுக்கிரனை குறிக்க கூடிய 6 ம் எண் சேரும்பொழுது எதாவது ஒரு விபத்து காரணமாகவோ - அல்லது ஏதாவது அசம்பாவித சம்பவத்தின் காரணமாகவோ - அவர்கள் கண் பார்வையில் ஊனம் என்று சொல்ல கூடிய கண் பார்வை குறைபாடு உண்டாகும். 

அதேபோல் சனி பகவானின் ஆதிக்க எழுத்தான P - F - போன்ற எழுத்தில் ஒருவரின் பெயர் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்கள் 6 ம் எண்ணில் வந்தால் அவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பை உண்டாக்கும். 

உதாரணமாக பிறந்த ஒரு குழந்தைக்கு கண் பார்வை நன்றாக இருந்தால் கூட மேலே சொன்ன பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பெயரின் ஆரம்ப எழுத்து - பெயரின் மொத்த கூட்டு எழுத்து இவைகள் அனைத்தும் மேலே சொன்ன கெட்ட அம்சங்களோடு அமைந்து விட்டால் நிச்சயம் கண்ணில் ஊனத்தை உண்டாக்கும். இந்த நிகழ்ச்சி அவர்களின் ஜாதக தீய கிரகங்களின் தசா புக்தி - காலங்களை ஒட்டி நடைபெறும் . 

ஆதலால் எந்த ஒரு பிறந்த தேதிக்கும் - சாதகமான எண்ணில் - நியுமராலஜிப்படி பெயரை அமைத்து கொண்டாலும். அந்த எண்ணின் குணாதிசயம் - அந்த எண்ணுக்கே உரித்தான  நிறை குறைகளை அறிந்து பெயரை அமைத்து கொண்டால் மேலே சொன்ன பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்