Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 25 மார்ச், 2018

அழகான மனைவி யாருக்கு அமைவாள்? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆன்மீக ஜோதிடர் ஆர். ராவணன் பதில்கள்


                                                       தாயே பூமாதேவி


ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை  குறிக்கும் கிரகமாக சுக்ரன் திகழ்கிறார். லக்னத்திற்கு ஏழாம் இடம் என்பது மனைவியை குறிக்கும் இடமாகும். 

அதேபோல் ரிஷபம் கடகம் விருச்சிகம் மகரம் மீனம் போன்ற ராசிகள் இரட்டைப்படை ராசிகளாகும்.(அதாவது இவை பெண் ராசிகள்). 

இனி அழகான மனைவி யாருக்கும் அமைவாள் என்பதை போன்ற கிரக அமைப்புகளை காண்போம் :


ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்ரனும் லக்னத்துக்கு ஏழுக்கு  உடையவனும் இந்த ரிஷபம் கடகம் விருச்சிகம் மகரம் மீனம் ராசிகளில் இருந்தால் அவனுக்கு அழகான மனைவி அமைவாள் 

சுக்ரனும்  லக்னத்துக்கு ஏழுக்கு உடைய கிரகமும்  செவ்வாயின் வீடுகளான மேஷம்  விருச்சிகம் போன்ற ராசிகளில் இருந்தால் அவனுக்கு அழகான மனைவி அமைவாள் . ஏனென்றால் மேஷம் விருச்சிகம் போன்ற ராசிகள் இளமையை குறிக்கும் அழகு ராசிகள் . இந்த ராசிகளில் மனைவியை குறிக்க கூடிய ஏழாம் இடத்துக்கு உடைய கிரகம் இருப்பது அழகான மனைவியை தரும் கிரக அமைப்பாகும் . 

ஆனால் இந்த ராசிகளில்  மனைவியை குறிக்க கூடிய ஏழாம் இடத்திற்கு அதிபதியான கிரகம் இருப்பது வரக்கூடிய மனைவி கடும் கோபக்காரியாக இருப்பாள் . 

லக்னத்துக்கு  ஏழுக்கு உடையவன், சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்ற ராசிகளில் இருப்பது அழகான மனைவி அமையும் யோகமாகும் 

இந்த  கிரக அமைப்புகள் ஒரு ஆணின் ஜாதகத்தில் இருந்தால் அழகான  மனைவி அமைவாள். 

                                          
                                        
மேலும் ஒரு சிறப்பு அம்சம் :

சுப கிரகமான குரு பகவான் சுக்ரனையோ அல்லது ஏழுக்கு உடையவனையோ பார்த்தால் அவனுக்கு வரக்கூடிய மனைவி தேவதை  போன்று   மிகவும் அழகு உடையவளாய் இருப்பாள்.






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்