Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 27 மார்ச், 2018

ஹீப்ரு பிரமிடு எண் 71 ல் இன்று 27 - 3 - 2018 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                                         தாயே பூமாதேவி

ஹீப்ரு பிரமிடு எண் 71 ல் இன்று 27 - 3 - 2018 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் : 

கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

மனோ வலிமை கொண்ட எண்ணாகும் . அபார மூளை பலத்தை தரும் . லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு . 

ஞானக்காரன் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் ஆரம்பத்தில் தடையும் 1 என்ற சூரியனின் எண் அடுத்து வருவதால் முடிவில் காரியத்தில் வெற்றியையும் குறிக்கிறது .பலருக்கும் பக்தி போதனைகளை சொல்லும் மஹான்களாக இந்த எண்ணினர் விளங்குவார்கள் . பிறந்த தேதி 5 14 23 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

யோகத்தை கொடுக்கும் இந்த எண் நீதிபதி போன்ற பதவியையும் பங்கு மார்க்கெட் கொடுக்கல் வாங்கல் தொழில்கள் போன்ற தொழில்கள் மேன்மை தரும் . மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் . 

இந்த 71 ம் எண் கேட்டை நட்சத்திரம் 3 ம் பாதத்தை குறிக்கிறது . விருச்சிக ராசிக்கு 3 ம் அதிபதியான சனியும் அஷ்டமாதிபதியுமான புதனும் மரகாதிபதியாக விளங்குவதால் பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள் 71 ம் எண்ணில் பெயர் வைத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம்  அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்தெடுத்து சூட்டினால் குழந்தையின் வாழ்வு வளமானதாக அமையும் .

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்71 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்