Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 84 ல் இன்று 5 - 2 - 2018 - ல் - பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                               தாயே பூமாதேவி

இன்று 5 - 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 84. இதன் பலன்கள் . 

சனி பகவானின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 8 என்ற சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது . 

ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் . வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு . 


அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும்  கொஞ்சம் உண்டாகும் . 84 ம் எண்ணின் இறுதியில் 4 ம் எண் வருவதால் எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாதிக்கான எண்ணங்களும் தோன்றும் . 3 - 12 - 21 - 30 இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி - மாதம் - வருடம் - மூன்றையும் கூட்டி வரும் எண் 3 க வருபவர்கள் இந்த 84 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் பெரிய மனிதர்களின் உதவியும் முகத்தில் தெய்வீக தேஜஸும் ஞானமும் அஷ்டமாசித்துக்களும் நினைத்த காரியத்தில்  வெற்றியும் உண்டாகும் .  தூரதேச பயணங்களால் ஆதாயமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் . 


தெய்வ துணையுடன் செயல்பட காரியங்களும் வெற்றியும் விருத்தியும் உண்டாகும் . பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை அமைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை -வடகிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்