Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 11 - 2- 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                           பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி


இன்று 11- 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 28. இதனால் குழந்தையின் வாழ்வில் உண்டாகும் பலன்கள் .

கடக ராசியில் சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த 28 ம் எண் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக இந்த எண் கருதப்படுகிறது . இரண்டு செங்கோல்களை இருப்பதை போன்ற காட்சி எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு  தொடர்புபெற்று காணப்படுகிறது . சாதாரண நிலையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும்  முயற்சியில் ஈடுபட்டு முன்னேறுவதையும் ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த எண் விளக்குகிறது .

வழக்கு சம்பந்தப்பட்டவைகளில் வெற்றியும் கலை இலக்கியம் சினிமா துறையில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும்  மாறி மாறி வருவதையும் இவ்வெண் குறிக்கிறது . சந்திரனை குறிக்கக்கூடிய  2 ம் எண்  வளர்வதும் தேய்வதும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனிபகவான் நிலையான வெற்றிகளை தராமல் மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதாலும் சமசீர் நிலையை தருவதில்லை .


பெரிய பதவி அந்தஸ்து பணம் ஆகியவற்றை தரும் . ஆனால் வந்தவை அனைத்தும் போகும் இடம் தெரியாமல் மறைந்து போகும் . கஷ்டங்களும் போட்டிகளும் சோகமும் குழப்பமும் பொல்லாப்பும் கெட்ட பெயரும் கடன் கொடுத்தால் திரும்பாமல் போவதும் உண்டு . 

ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் மேலேறினாலும் அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போவதை இந்த எண் குறிப்பிடுகிறது . பெயரின் எண்ணாக இந்த 28 ம் எண் வந்து ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு இந்த எண்ணின் மூலம் தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 28 ம்  எண் வரவே கூடாது .


                                                அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட ரத்தினம் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு வியாழன் புதன் 
அதிர்ஷ்ட தேதி - 1 - 10 - 19 - 28  - 4 - 13 - 22 - 31 - 3 = 12 - 21 - 30 - 5 - 14 - 23
ஆரம்ப எழுத்து - A - I - J  - M- T - E - H-  N - N 
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவபெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் 

குழந்தையின் ஜாதகத்தில் 28 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள்  செய்ய வேண்டிய பரிகாரம் :

செந்தாமரை இலை கொண்டு  சிவனை வழிபட்டு வருவதும் ஞாயிற்று கிழமையில் விரதம் இருந்து சூரிய நாராயணனை வழிபட்டு வருவதும் சிறந்த பரிகாரமாகும் . 

அல்லது 

இலவம் இலையில் சுக்கு மிளகு திப்பிலி எனும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்க சூரியனால் ஏற்படும் தோஷம் விலகும் . 

அல்லது 

200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து  உறங்கி விட்டு மறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

சூரியனுக்கு உரிய பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் . தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டிற்கு அருகில் உள்ள பரிதியப்பர் கோயிலும் பரிகார தலங்களாகும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்