Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

இன்று 25 - 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - .R . இராவணன் BSC

                                               தாயே பூமாதேவி  
பிறந்த குழந்தைகளுக்கு வாழ்வில் ஏற்படும் எல்லாவித பலன்களையும் அந்த குழந்தையின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக எந்த கிரகத்தின் ஆதிக்க   எண் வருகிறதோ அந்த எண்களின் பலன்களே வாழ்வில் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது .

இன்று 25- 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  52. இது கேதுவின் ஆதிக்க எண்ணாகும் .  புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்துகிறது . 



இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக வலது கையில் பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியை சித்தரிப்பதாக எகிப்திய சித்திரம் சித்தரிக்கிறது .

காம ஜெயம் கண்களின் ரோக நிவாரணம் என்றும் " மன்மத பானங்களை போன்ற கண்கள் என்றும் மந்திர நூல்கள் கூறுகின்றன . " கன்னி ராசியில் கேதுவின் தன்மைகளை இந்த எண் உணர்த்துகிறது . அமைதியான உள்ளத்தை  கெடுத்து தீமையான எண்ணங்களையும்  புரட்சியையும்  தூண்டும் இவ்வெண் . ஆத்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபல படுத்தி சாதிக்க முடியாத சாதனைகளை உருவாக்கவைக்கும் .


நவ கிரகங்களில் புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் வருவதால் ஆரம்ப வாழ்க்கை மிக ஏற்றமாகவும் இனியதாகவும் அமையும் . வேற்று மனிதர்கள் அவர்களின் பிரச்னை தீர இவர்களை நாடுவர் . கவர்ச்சிகரமான நடை உடை பாவனைகளும் தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலித்தனமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும் .

இவர்களை நாடினோர்க்கு வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கி கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பார்.. சந்திரனை குறிக்கூடிய 2 ம் எண் கடைசியில் வருவதால் 5 ம் 2ம் சேர்ந்து " விரக்தி எண்ணும் கேதுவின் தன்மையை குறிப்பதால் எதிர்பாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பங்களும் அல்லல்களும் நிறையும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் மேலே  சொன்ன பாதிப்புகளில் இருந்து இன்று பிறந்த   குழந்தைகள் விடுபடலாம் .

அதிர்ஷ்ட மானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்
அதிர்ஷ்ட ரத்தினம் - முத்து
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் திங்கள் ஞாயிறு
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 20 - 29 - 1 - 10 - 19 - 4 - 22 - 31
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A - I - J -  B - K - R -  T - M .
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - மகா கணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 52 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்