Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 20 ஜனவரி, 2018

ஓட்டல் தொழில் யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - R . இராவணன் BSC

                                                 தாயே பூமாதேவி

எந்த தொழிலாக இருந்தாலும் சரி அந்த கடை அல்லது நிறுவனத்தின் பெயர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமையவேண்டும் . 1 முதல் 100 வரை உள்ள எண்களில் அதிர்ஷ்ட எண்களும் இருக்கிறது  அதிர்ஷ்டம் அற்ற எண்களும் இருக்கிறது. அதிர்ஷ்டம் உள்ள எண்களில் எந்த நிறுவனமாக அல்லது கடையின் பெயர் அமைந்தாலும் அது லாபத்தை கொடுக்கும் .

அதே போல் எந்த வகை வியாபாரம் தொடங்குகிறோமோ அந்த வியாபாரம் எந்த வகை கிரகத்தின் ஆதிக்கத்தில் அமைகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரை அமைத்தால் அந்த கடை அல்லது நிறுவனத்தின் வியாபார லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் .


ஹோட்டல் தொழிலில் அதிகமான லாபம் கிடைக்கவேண்டுமானால் HOTEL (ஹோட்டல் ) என்ற சொல்லின் நியூமராலஜி எண் - ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே எந்த கிரக ஆதிக்க எண்களில் வருகிறது என்பதை பார்க்கவேண்டும் .

நியூமராலஜி எண் :

H  O  T  E  L
5   7   4  5   3 = 24 = 2 + 4 = 6 . இது சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும் .

ஹீப்ரு பிரமிடு எண் :

7  1 =  7 + 1 =  8 . இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் .
5  2  8
3  2  9  8
5  7  4  5 3
H O T E L

HOTEL   என்ற சொல்லின் நியூமராலஜி எண் . 6.  ஹீப்ரு பிரமிடு எண் 8 .
இந்த இரண்டு எண்கள் ஆதிக்கத்தில் ஹோட்டல் (HOTEL) கடையின் பெயர் அமைந்தால் அந்த கடையின் வியாபாரம் அதிக லாபத்தை ஈட்டும் . ஹீப்ரு பிரமிடு பிரமிடு 8 எண்  . 8 ம் எண் வருகிறதே என்று யோசிக்க வேண்டாம் . தனிமனிதனின் பெயரில் 8 ம் எண் வந்தால் மட்டுமே   பிரச்சனைகளை உண்டுபண்ணும் . 8 ம் எண்களில் ராசியான எண்களும் இருக்கிறது .என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .


ஆக ஹோட்டல் வியாபாரத்திற்கு கடையின் பெயர் ராசியான எந்த ஒரு எண்களில் அமைந்து லாபத்தை தந்தாலும் ஹோட்டல் என்ற பெயரின் கூட்டு எண் ஹீப்ரு பிரமிடு எண் 6 -  8 - ம் எண்களில் வரும்பொழுது அதன் விற்பனையின் லாபம் எதிர் பார்த்த லாபத்தை விட அதிகமாக இருக்கும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்