Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

இன்று 7 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                               தாயே பூமாதேவி

இன்று 7 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 63. இது செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணாகும் . சுக்ரனின் 6 ம் எண்ணும் . குருவின் 3 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்துகிறது .

செவ்வாயின் ஆதிக்க எண்ணை கொண்ட இந்த எண்ணோடு 9 வாள்களும் படுக்கை அறையில் நித்திரை கலைந்த பெண்ணோடு  தொடர்பு பெற்று எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . புண் சிரிப்பின் அழகு - சர்வ ஜனமே சம்மோ கணம் என்று மந்திர நூல் விவரிக்கிறது .

வெற்றிகரமான வாழ்க்கை அமைய போட்டியும் - சிரமங்களும் முன்னேற்ற தடைகளையும் உண்டாக்கும் . வழக்கு விவகாரங்களில் மனதை செலுத்த விடாமல் தடுக்கும் . தீய சக்தியின் ஆக்கிரமிப்பும் சூழ்ச்சியும் இந்த எண்ணில் நிரம்பியுள்ளது . களவு செய்யும் சிந்தனையும் இந்த எண்ணில் நிரம்பியுள்ளது .



எண்ணங்களில் வேகம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் ஆபத்துகளே நேரும் . காவல் துறை ராணுவத்துறை போன்றவைகளுக்கு ஏற்ற எண் என்றாலும் கவனமுடன் இல்லையென்றால்  உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தி விடும் . கொலை - கொள்ளை போன்ற சம்பவங்களும் இவர்கள் வாழ்வில் நிகழலாம் . 

கடைசி காலகட்டங்களில் நித்திரை சுகம் கெடுதலும் - ஆவேசம் கோபதாபம் கொதிப்பான ஆத்திர எண்ணங்களும் எழும் . இந்த 63 ம் எண்ணில் அசுரர் குரு 6 + தேவகுரு 3 + இரண்டு பேரும் இணைந்திருப்பதை காணலாம் . மிகவும் ஆபத்தான எண் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் வாழ்வு பிரகாசமடையும் . 


                                                  அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்ட தேதி - 9 18 27 3 12 2130 6 15 24
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தின கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருக பெருமான் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்