Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

இன்று 21 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . இராவணன் BSC

                                           தாயே பூமாதேவி

இன்று 21 - 1 - 2018 -  ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 23. இது புதனின் ஆதிக்க எண்களில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 

பல விதமான வெற்றிகளை தரும்  மோகன சக்திகளை கொண்டது . பணம் பதவி கவுரவம் அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரம் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . " சக்தியின் ரூபமாகவும் மந்திரமாகவும் வருணிக்கப்படுகிறது . 

சங்கீத ஞானமும் கலைகளில் ஆர்வமும் உண்டாகும். " சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் சர்வ சம்பத்தையும் இவ்வெண் விளக்குவதாக தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூல் குறிப்பிடுகின்றது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும் இணைந்து 23 என்று புதனின் ஆதிக்க தன்மையை உணர்த்துவதால் இவர்கள் போடுகிற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும் . பலவிதமான வீர தீர செயல்களை செய்பவர்களும் இவர்களே . 


பெரும் பதவியில் இருப்போர் ஆதரவும் இவர்களுக்கு கிட்டும் . எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜவசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் உறைந்து கிடக்கிறது . வியாபாரத்தின் பெயரிலோ அல்லது ஒரு நபரின் பெயரில் இந்த 23 ம் வரும்பொழுது உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களின் தொடர்பும் லாபமும் தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகிக்கொண்டே இருக்கும் . 

" சக்தியானது இவர்களின் உடலின் உள்ளே உட்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . ஜோதிடம் விஞ்ஞானம் கணிதம் இசைத்துறை தத்துவம் போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும் . வீடு வாகனம் குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும் . மிகப்பெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . சாதாரண திட்டங்களால் கூட வெற்றி உண்டாகும் . இன்று பிறந்த குழந்தைகள் பக்தி வசப்படும்படி இருந்தால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளுக்கு பாத்திர மாணவர்களாக இருப்பார்கள் . 

பாரத பிரதமராக இருந்த  நேரு (NEHRU ) இந்த 23 ம் எண் ஆதிக்கத்தில் பெயர் அமைந்தவர் ஆவார் . 

                                                அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை -  வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் - செவ்வாய் - திங்கள் 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H  - N -  A-  I - J-  M -  T
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 -  9 - 27 - 1 - 10 - 19 - 4 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ கிருஷ்ணன் - திருப்பதி ஸ்ரீனிவாசன்


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்