Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC

                                                   தாயே பூமாதேவி
இன்று 14 - 1 - 2018- ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்  76. இந்து ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . 7 என்ற கேதுவும் 6 என்ற சுக்ரனும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை எண்ணை வெளிப்படுத்தும் எண்ணாகும் . தைரிய எண்ணங்களுடன் இவர்கள் செய்யப்படுவார்கள். புதுப்புது வழிகளில் பணம் வரும் . ஒவ்வொரு செயலிலும் தர்க்க ரீதியான பாணி தென்படும் . 

மந்திர நூல்களில் பரம வைராக்கியம் என்று இந்த எண் பற்றி கூறப்படுகிறது . எகிப்திய பிரமிடுகளில் நட்சத்திர குறியுடன் ஒரு மனிதன் நாணயங்களுடன் இருப்பதை போன்ற படத்துடன் இந்த 76 ம் எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 



மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் இவர்களுக்கு இருப்பதால் மற்றவர்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் . எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி உண்டாகும் . பொது  அந்தஸ்தும் புகழும் சிறப்பும் உண்டாகும் . 

மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் புதுப்புது வழிகளில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெறுவர் . திடீரென ஒரு சில நேரங்களில் அனைத்து  செல்வங்களையும் இழக்க நேரிடும் . அருளே பொருளாகவும் பிற்கால வாழ்வு சோம்பேறித்தனமாகவும் மாற வாய்ப்பு உள்ளது . 



பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 


                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்