Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 11 ஜனவரி, 2018

இன்று 11 - 1 - 2018 - பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும்? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் இராவணன் BSC

                                                       தாயே பூமாதேவி
இன்று 11- 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 13 . இது ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . சூரியனை குறிக்கின்ற 1 எண்ணும் குருவை குறிக்கின்ற 3 எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்க எண்ணை குறிக்கின்றது . 
ஆங்கிலேயர்கள் கூட இந்த எண்ணை கண்டு பயந்து ஒதுக்கி விடுவார்கள் .பலவிதமான சோதனைகளை தந்து வெற்றியை அடைவர் . சத்தியம் நேர்மை தயை முதலிய உயர்ந்த குணங்கள் இருந்தால் பெரிய பதவியையும் குபேர சம்பத்தையும் தரும் . 

மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும்பொழுது அழிவு நிச்சயம் என்பதை இந்த 13 எண் உணர்த்துகிறது . நல்ல மனம் கொண்ட உத்தமர்களுக்கு ராஜயோகமான பலனையும் ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய சக்தியையும் இந்த எண் கொடுக்கும் . தனி மனிதனின் பெயரில் இந்த எண் வரும்பொழுது பல வித  சோதனைகளை உண்டு பண்ணும் . 

புனித ஏசு கிறிஸ்து 13 சீடர்களுடன் உணவு அருந்திக்கொண்டிருக்கும்பொழுது விரோதிகளுக்கு காட்டி கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பதும் வெளிநாடுகளில் தங்கும் விடுதிகளில் 13 ம் எண் கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 


முதன்மை கிரகமான சூரியனை குறிக்கக்கூடிய  1 ம் எண்ணும் தேவகுருவை குறிக்கக்கூடிய  3 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்துவதால் பெண்களால் பிரச்சனைகளும் சிரமங்களும் உண்டாகும் .தான் விரும்பாவிட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . 

தான் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் மனசாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுதும் சஞ்சலமும் சங்கடங்கள் நிறைந்ததாகவே இருக்கும் . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்களை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

                                          அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட ரத்தினம் - மஞ்சள் புஷ்பராகம் 
அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 1 10 19 29 11 20 9 18 27
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - மஹாகணபதி 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்