தாயே பூமாதேவி
இன்று 30 - 12 - 2017 ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 88. அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு. நினைத்தது பலிக்கும் புகழ் யோகம் ஜன வசியம் என்பனவெல்லாம் இந்த 88 ம் எண்ணின் சிறப்பசமாகும் . இரண்டு எட்டாம் எண் இணைந்து 88 என்று வந்து 16 என்று கேது பகவானின் தன்மையை வெளிப்படுத்துவதால் இன்று பிறந்த குழந்தைகள் ஆத்மீக உணர்வு பெறுவார்கள் .
இவர்களின் மனதில் தயை - கருணை பொங்கி வழியும் மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . சகல உயிர்களிடத்தும் கருணை காட்டும் மேன்மை உண்டாகும் . மிகுந்த கீர்த்தி ஏற்படும் . சாத்மீகமான தன்மைகள் இன்று பிறந்த குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் . தான் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற ஆணவம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளவரையும் சமமாய் மதிப்பர் .
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் - அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் ஜாதகத்தை பரிசீலித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து சூட்டினால் மேலே சொன்ன நல்ல பலன்கள் தடை இல்லாமல் நடந்து குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன்
அதிர்ஷ்ட தேதி 7 16 25 2 11 20 29 1 10 19 28
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட ரத்தினம் - வைடூரியம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - விநாயகர்
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக