Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 30 டிசம்பர், 2017

இன்று 29 - 12 - 2017 ல் பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்டபெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன்

                                                         தாயே பூமாதேவி 

இன்று 29 - 12 - 2017 ல் பிறக்கும் குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 78. கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் 78 என்று இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை  வெளிப்படுத்தும் எண்ணாகும் . 6 ம் எண்ணில் இது ஒரு விசித்திரமான எண்ணாகும் . 

பல விதமான பொருள் வரவு - வீடு - வாகனம் - போன்ற சுகபோகமான வாழ்வும் லட்சுமி கடாட்சமும் கொண்டது இந்த 78 ம் எண் என்பதால் இன்று பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்கள் சுகபோகமாக வாழ்க்கையை அனுபவிக்கும் சூழ்நிலை உண்டாகும் . சமய பற்றும் - ஆசார நம்பிக்கையும் - ஆன்மீக பலம் நிறைந்த எண்ணாகும் . கேட்போரை பிரமிக்கவைக்கும் சொல்லும் - மற்றவரை மயங்க வைக்கும் சொல்லும் இன்று பிறந்த குழந்தைகளிடம் காணப்படும் . 

எப்பொழுதுதும் அன்பும் - அருளும் - கொண்ட முகத்துடன் அமானுஷ்யமான அருளை பெற்று திகழ்வார்கள் . செல்வமும் தெய்வீகமும் இணைந்த இன்று பிறந்த குழந்தைகள் ஏழுலோகமும் அஷ்ட லட்சுமியால் சூழப்பட்டு மேன்மை அடைவார்கள் . 


சமூக சேவை செய்வதிலும் - பிறர் வாழ்க்கை உயர பாடுபடுவதிலும் தீவிரமாக இருப்பர் . தெய்வ சிந்தனையோடு இருந்து ஆக்கபூர்வமான வழிகளில் இருந்தால் இவர்களின் செல்வம் இவர்களை விட்டு போகாது . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் - அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் . 


                                                       அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் : வெளிர்நீலம் வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட கிழமை - வெள்ளி 
அதிர்ஷ்ட தேதி - 6- 15 - 24 - 2 - 11 - 20 - 
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட மோதிரக்கல் - சுத்தமான பச்சை 
அதிர்ஷ்ட ரத்தினம் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட பரிகார மலர் - வெண் தாமரை 
வழிபாடு - பெண் அம்ச தேவதைகள் - சக்தி - துர்காதேவி - லட்சுமிதேவி -


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்