Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 28 டிசம்பர், 2017

இன்று 28- 12 - 2017 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆன்மீக ஜோதிடர் ஆர் . ராவணன் BSC.

                                                            தாயே பூமாதேவி 
இன்று 28 - 12 - 2017 - பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 28. பிறந்த தேதியின் கூட்டு எண் . 5. பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் . 17. 

சூரியனை குறிக்கின்ற 1 எண்ணும் . கேது பகவானை குறிக்கின்ற 7 ம் எண்ணும் இணைந்து 17 என்ற சனிபகவானின் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்துகிறது . சரஸ்வதி தேவியின் பூரண கடாட்சம் கொண்டது இந்த எண் . அபாரமான அறிவும் புத்தியும் ஏற்படும் . தெய்வீக தன்மை மேலோங்கி நிற்கும் . 



அறிவியல் துறை மருத்துவம் கலைத்திறன் போன்றவை இன்று பிறந்த குழந்தைகளுக்கு இந்த 17 ம் பெற்று தரும் . அனைவரும் வியந்து இந்த உலகமே போற்றும் அளவுக்கு பிரசித்தமான காரியங்களை செய்வதை இந்த எண் காட்டுகிறது . ஏராளமான ஐஸ்வர்யம் - புகழ் அந்தஸ்து போன்றவைகளை இந்த எண் பெற்று தரும் . 

வாழ்க்கையில் பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும் வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுவதை இந்த 17 ம் எண் குறிக்கிறது . ஆண்களுக்கு பெண்களால் வாழ்க்கை துணைவியாலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும் . ஆயுள் பலத்தை இந்த 17 ம் உணர்த்துகிறது . 


பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து சூட்டுவதன் மூலம் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 


                                                        அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்டமான திசை - கிழக்கு தெற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டமான மோதிர கல் - நீல கல் மோதிரம் 
அதிர்ஷ்டமான தேதி - 1 10 19 28 4 13 22 9 18 27  
அதிர்ஷ்டமான உலோகம் - இரும்பு 
அதிர்ஷ்டமான பரிகார தானியம் - எள்ளு 
அதிர்ஷ்டமான புஷ்பம் - கருங்குவளை மலர்    


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்