Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 28 டிசம்பர், 2017

இன்று 27- 12 - 2017 - பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் . ஆர் . ராவணன் BSC

                                                       தாயே பூமாதேவி 

இன்று 27 - 12 - 2017 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 27. பிறந்த தேதியின் கூட்டு எண் 22. பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் . 46. ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் . சுக்ரனை குறிக்கக்கூடிய  6 எண்ணும் இணைந்து 46 என்ற சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . மிகவும் பழம் பெரும் நூல்களில் கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . 

பெரும் பண வரவு - உயர் பதவி - வாகன சுகம் - பூமி லாபம் இவைகள் போன்ற சகல சம்பத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . ராஜ கிரீடத்தின் மகிமையையும் - ஒளி வழங்கும் பூரண சந்திரனின் தன்மையையும் பிரதிபலிப்பதால் இந்த எண்ணை இன்று பிறந்த தேதியில் பெற்ற குழந்தைகளுக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் . 




தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூலில் புத்திர பிராப்தி என்று சொல்வதால் குழந்தை பாக்கியம் பெற விரும்புவோர் இந்த 46 ம் எண்ணில்  பெயர் அமைத்து குழந்தை பாக்கியம் பெறலாம் . பூரண சந்திரனின் அருளும் இந்த எண்ணிற்கு இருப்பதால் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு புதுப்புது கருத்துக்களும் - மேலான சிந்தனைகளும் - இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றி கோப்பைகளும் அரசாங்க சன்மானமும் கிடைக்கும் . 

உற்றார் உறவினர்கள் - நட்பு வட்டாரங்கள் - இவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல் துறைகள் - விஞ்ஞான துறைகள் போன்றவற்றில் முன்னேற்றம் உண்டு . கன்னி ராசியில் சூரியன் ஆதிக்க எண் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் - எந்த துறையில் ஈடுபட்டாலும் வெற்றி வாய்ப்பை தரும் . 


ராகுவும் சுக்ரனும் இணைந்து 46 ம் எண் வருவதனால் செல்வம் -ஞானம் - பதவி - அந்தஸ்து - அரசாளும் யோகம் - விவேகம் - புத்திசாலித்தனம் - ஆகியவைகளும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கூடிக்கொண்டே போகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்களை அனுசரித்து - இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன பலன்கள் முழுவதுமாக நடக்கும் . 
  
                                                  அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம் 
அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - செவ்வாய்
அதிர்ஷ்ட தேதி - 1- 10 - 19 - 28 - 9- 18 - 27-
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் 
அதிர்ஷ்ட பரிகார தானியம் - கோதுமை 
அதிர்ஷ்ட புஷ்பம் - செந்தாமரை      
 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்