Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 செப்டம்பர், 2016

கண்திருஷ்டி மூன்று மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்டால் பரிகாரம் ?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                                              தாயே பூமாதேவி 
                                
கருவுற்ற மூன்று மாத பெண்களுக்கு கண் திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் , அப்பெண்ணை வீட்டின் கூடத்தின் நடுவே தெற்கு முகமாக நிற்க வைக்க வேண்டும் . படிகாரத்தை சிறு துண்டு ஒன்றை எடுத்து உடலின் முன் பக்கமும் - பின் பக்கமும் நன்றாக தடவ வேண்டும் . 

தலையை சுற்றி வடமிருந்து இடமாகவும் . இடமிருந்து வலமாகவும்  மும்முறை சுற்றி விட்டு அந்த படிகாரத்தை எரியும் அடுப்பில் போடவேண்டும்  சிறிது நேரத்தில் படிகாரம் பூத்து பெரிதாகி இருக்கும் . அதை எடுத்து ஒரு செம்பு நீரில் கலக்கி , கருவுற்ற மூன்று மாதமான பெண்ணை தெற்கு முகமாக நிற்கவைத்து தலையை சுற்றி இடமிருந்து வலமாகவும் - வலமிருந்து இடமாகவும் மும்முறை செம்பு நீரை சுற்றி விட்டு வாசலில் ஆட்கள் நடமாடும் தெளித்து விடவேண்டும் .

இவ்வாறு செய்தால் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும் . 

இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரத்தை தெரிந்து கொள்ள :  LINK -  https://ammanastrology.blogspot.in/2016/09/bsc_25.html

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கண் திருஷ்டி கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டால் அதை எப்படி போக்குவது ? ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் - BSC

0 கருத்துகள்
                                                தாயே பூமாதேவி
                                
புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் . 
                                                                                
முதலில் இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் எப்படி செய்யவேண்டும் என்பதை .பார்க்கலாம்  

கற்பூரத்தை உடலில் எல்லா இடங்களிலும் படும்படி தடவ வேண்டும் . கற்பூரத்தை தலையை சுற்றி இடமிருந்து வலமாகவும் - வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும் . 

இப்படி சுற்றி எடுத்த கற்பூரத்தை சுற்றியவர் வாய் பேசாது வாசலில் கற்பூரத்தை வைத்து கொளுத்த வேண்டும் . கற்பூரம் எரிந்த இடத்தை விரலால் தொட்டு அந்த பெண்ணின் நெற்றியில் திலகம் இடவேண்டும் . 

இப்பரிகாரத்தை மாமியாரோ - நாத்தனாரோ செய்ய கூடாது . அருகிலுள்ள சுமங்கலி பெண்களோ - மற்ற உறவினர்களோதான் செய்யவேண்டும் . இப்படி செய்வதால் இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண்திருஷ்டியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

இதேபோல் தொடர்ச்சியாக இரண்டு மாதம் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பத்தாவது மாதம் வரை ஒவ்வொரு பரிகாரங்கள் இருக்கிறது . அதனை தொடர்ச்சியாக அடுத்தடுத்து பார்க்கலாம் . 
 
இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் தெரிந்து கொள்ள :

https://ammanastrology.blogspot.in/2016/09/bsc_25.html: 

மூன்று மாதம் கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் தெரிந்து கொள்ள :

https://ammanastrology.blogspot.in/2016_09_01_archive.html

நான்கு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் தெரிந்து கொள்ள :

http://ammanastrology.blogspot.com/2016/10/bsc_17.html 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

புதன், 21 செப்டம்பர், 2016

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்ட பெயர் கைகொடுக்குமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
http://media.gettyimages.com/photos/indira-gandhi-in-india-on-september-25-1980-mrs-indira-gandhi-prime-picture-id110152188 
எந்த ஒரு துறையில் சாதனை புரிய வேண்டுமானாலும் அவர்களின் ஜாதகம் யோகமானதாக அமைய வேண்டும் . ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்யும் ஒருவன் ஒரு ஹோட்டலுக்கே முதலாளியாவதும் சாதாரணமாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவன் அரசியலில் நுழைந்து அதில் ராஜ யோகமான வாழ்க்கையை அனுபவிப்பதையும் நாம் கண்கூடாக அமைவதை பார்த்திருக்கிறோம். 

இந்த சுபயோகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் துணை புரிகின்றன . அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி ராஜ யோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில அரசியல் வாதிகளின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து இதை சொல்கிறேன் . 

தேர்தலில் வெற்றி பெற அவரவர்களின் ஜாதக அமைப்புப்படி செயல்பட்டால் அதில் வெற்றியை காணலாம் . அதேபோல் தேர்தலில் வெற்றி பெற அவரவர் ஜாதக அமைப்புகள் ஒரு காரணம் என்றாலும் . அவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்னை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும் . 

http://aiadmk.com/wp-content/uploads/2012/10/Marudur-Gopalamenon-Ramachandran-MGR-Political-Leader-13.jpg 

அதே போல் அவர் பிறந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த ஹோரையில் பிறந்து இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு எண்ணை குறிக்க கூடிய கிரகங்கள் அவரின் ஜாதகத்தில் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் . அதில் எந்த கிரகம் யோகம் தரக்கூடிய நிலையில் இருக்கிறதோ ? அந்த கிரகத்திற்கு உரிய ஹோரையில் அதாவது நேரத்தில் தேர்தலில் போட்டி இட மனு தாக்கல் செய்ய வேண்டும் . 

அதேபோல் போல் அவரின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இந்த  மூன்று எண்ணிற்கும் பலன் தர கூடிய வகையில் அவருடைய பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்திருக்க வேண்டும் . 

Image result for nehru 

இப்படியாக அமைந்திருந்து அவருடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - அவரின் பெயரின் கூட்டு எண் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு நன்மை தரக்கூடிய வகையில் உள்ள அதிர்ஷ்ட தேதி - அதிர்ஷ்ட நேரம் - இவற்றை பார்த்து தேர்தலில் போட்டி இட மனு தாக்கல் செய்யும்பொழுது தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் . 
 
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்ட பெயர் கைகொடுக்குமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

சமீபத்திய கருத்துகள்