Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 22 டிசம்பர், 2011

தூக்கத்தில் அடிக்கடி கனவுகள் வருவதற்கு ஜோதிட ரீதியான காரணம் சொல்ல முடியுமா?

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

ஜோதிட சாஸ்திரத்தில் தூக்கத்தில் கனுவுகள் வருவதற்கான கிரகநிலை கொடுக்கப்பட்டிருக்கிறது.லக்னத்தின் மூலம்  கனவையும்.ஏழாம் வீட்டால்  கண்டு மறந்த கனவையும் பத்தாம் வீட்டால் நனவிற் கனவையும் அறிய வேண்டும் என சினேந்திர மாலை என்னும் ஜோதிட நூல்  கூறுகிறது.  
நீல கண்ட தாஜிகம்  என்னும் ஜோதிட நூல் லக்னத்திலே சூரியன் இருந்தால் அக்கினி அரசன் முதலியோரை கனவில் காண்பர் என்று கூறுகிறது. அதே போல் லக்னத்திலே கேது இருந்தால் அவருடைய கனவில் தெய்வ ரூபங்கள் வந்து போகும். லக்னத்திலே ராகு இருந்தால் பெண் தேவதைகளான , காளி, துர்க்கை அம்மன், போன்ற தேவதைகள் வரும்.  
தினமும் தூக்கத்தில் கனவுகள் வராமல் இருப்பதற்கு இரவில் உறங்கும்பொழுது படிகாரத்தை தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்தால் கனவு தொல்லை இருக்காது. எந்த வித கெட்ட ஆவிகளின் சேட்டையும் காத்து கருப்பு மோகினி எதுவும் அண்டாது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்