Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 22 டிசம்பர், 2011

மாலை சுற்றி குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பதற்கு ஜோதிட விளக்கம் தரமுடியுமா?

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்தில்  பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலும் அந்த குழந்தை  கொடி சுற்றி பிறக்கும். 

இக்கொடியானது குழந்தையின் உடலின் மூன்று முறை சுற்றி இருந்தால் குழந்தைக்கும் இரண்டு முறையானால் தாய்க்கும் ஒரு முறையானால் மாமனுக்கும் பக்கங்களில் சுற்றி இருந்தால் தந்தைக்கும் வலது கையில் சுற்றி இருந்தால் சகோதரர்களுக்கும் இடது கையில் சுற்றி இருந்தால் குழந்தைக்கும் தோஷத்தை உண்டாக்கும்.  
இதற்க்கான பரிகாரம்:  
குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும்பொழுது  நேரடியாக பார்க்காமல் எண்ணெயில் தெரியும் உருவத்தின் வழியாக பார்க்கவேண்டும்.அப்படி  இல்லை என்றால் குழந்தையின் உடலில் எப்படி கொடி சுற்றி பிறந்ததோ அப்படியே வெள்ளியில் ஒரு கம்பி செய்து அந்த கம்பியையும் எண்ணெய் பாத்திரத்தையும் பிராமணருக்கு தானமாக கொடுக்க அந்த தோஷம் விலகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்