Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 22 டிசம்பர், 2011

கற்பு ரீதியாக கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகள் பற்றி ஜோதிட ரீதியாக காரணம் சொல்ல முடியுமா?

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

 
ஒரு பெண் கடைசிவரை கற்புக்கரசியாக இருப்பாளா என்பதை அப்பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தை கொண்டு அறியலாம். இந்த இடத்துக்கோ அல்லது இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகத்துக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்து பாவ கிரகங்களின் தொடர்பு இருக்குமானால் அப்பெண் கற்பு நெறி தவருவாள். அதனால் தான் நன்கு விபரமறிந்த ஜோதிடர்கள் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது இந்த நான்காம் வீட்டை கூர்ந்து கவனிப்பார். ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி  ஆறாம் வீட்டில் அமர்ந்து  அதை சனிபகவான்  பார்த்தால் கணவனுக்கு தெரியாமல் அவனுடைய மனைவி  வெகு சாமார்த்தியமாக தன் கற்பை மற்றவனுக்கு தாரை வார்ப்பாள்.  
இது இப்படி இருக்க என்னதான் கற்புக்கரசியாக இருக்கும் கிரக அமைப்புகள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தாலும் அப்பெண்ணின் கணவனுடைய மோசமான கிரக  அமைப்பை கொண்ட ஜாதகமும் அவள் கற்பு நெறி தவறி நடக்க காரணமாக அமைகிறது. ஒரு ஆணின் ஜாதகத்தில் அவனுக்கு அமையும் மனைவியின் கற்பு நிலையை பற்றி சொல்லலாம். லக்னத்துக்கு பத்தாம் வீட்டுக்கும்  பத்தாம் வீட்டு அதிபதிக்கும்  சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்து, பாவ கிரகங்களின் தொடர்பு இருக்குமாயின்  இவனுடைய சரி இல்லாத ஜாதகத்தின் கிரக அமைப்பால் அவனுடைய மனைவி  கற்பு நிலையில் வழி தவறி நடப்பாள். மேலே சொன்ன ஆண் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் அல்லது பத்தாம் இடத்துக்கு அதிபதிக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இருந்தால் அவனுடைய மனைவி கணவனே கண் கண்ட தெய்வம் சொல்லுக்கு தகுந்தாற்போல் கணவனை தவிரை வேறு ஒரு ஆண்மகனை மனத்தால் கூட நினைத்து பார்க்க மாட்டாள். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்